Tuesday, February 17, 2009

Now it’s time to swing from slapstick to serious

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்தப் படத்தை கொடுத்து என் நண்பர் 'என்ன தலைப்பு வைப்பாய்' என்று கேட்டார்.

முப்பது வினாடிகள் மூளையைக் கசக்கினேன்.

முப்பது தலைப்புகள் கிடைத்தது.

(அப்ப ஒரு மணி நேரம் கசக்குனா எவ்வளவு கிடைக்கும்னு நீங்க கேப்பீங்க...

அறுபது தாங்க கிடைக்கும். அதுக்கு மேல இடமில்ல ).

எல்லாத்தையும் நானே போட்டா, அப்புறம் மத்தவங்க மூளைக்கு வேலை வேண்டாமா?

முதல் தலைப்பை நான் போட்டு விட்டேன்.
பாக்கிய நீங்க பாத்துக்கொங்கோய்.....

தலைப்பு ஒன்று.

இலங்கை பிரட்சினையில் இன்றைய (பல) அரசியல் (சந்தர்ப்ப) வாதிகளின் நிலை.

(இதுதானுங்க உண்ம.....)


(வால் பீசு: நான் அரசியல்வாதி இல்லை. எந்த கட்சியும் இல்லை. இது கேலியோ, நகைச்சுவையோ இல்லை. மனதில் உள்ள வேதனையை சிரிப்பு முலாம் பூசி வெளியிட்டுள்ளேன்).

*******

சபாஷ்... சரியான தலைப்பு வழங்கிய சில சிங்க குட்டிகள்.

௧. ராத் மாதவ் ( நின்னா சிங்கம், இருந்தா யான, உக்காந்தா....... வேற யாருமில்ல, நாந்தாங்க)

௨. பாயுறதுல அம்பு, பிளாக்குல சீனியர் சிம்பு - நம்ம 'கார்த்திக்'

௩. வாசவன் (அபு தாபி ஆறு சாமி)

௪. வாசவன் (
அபு தாபி ஆறு சாமி)

௫. வாசவன்
(அபு தாபி ஆறு சாமி) இது கொஞ்சம் ஓவருங்கோய்!!!!!!

௬. விஜி மாடம் (இப்படியாங்க உண்மைய போட்டு உடைக்குறது????)

௭.
'ஈழத்தின் பார்வையில்' இந்தியா! ஹேமா அவர்கள்

௮. "உஷ்..கப்சிப்" ஹேமா அவர்கள்

௯.
"நம்ம மூணு கில்லாடிகள்" ஹேமா அவர்கள்

௧0.
"காலம் மாறிப்போச்சு....சகிக்கல" ஹேமா அவர்கள்

௧௧.
"ராத் மாதவ் ஒரு அப்பாவி" விஜி மாடம்

௧௨. "
ennathu Viji tamil pesuraangala??" - @Lancelot

௧௩. "
kartika oru ponnu propose pannidichaamae??" @Lancelot

௧௪. "
aiyayo nayantara fulla dress panni irukaanga..." @Lancelot

௧௫. "
ramadass thaniyaa potti poda porarame..." @Lancelot

௧௬. "india ellai naadamae..." @Lancelot

௧௭. "
Copy Cat ARRkku Oscaramae..." @Lancelot

௧௮. "
Rad Madhav romba nallavaramae..." @Lancelot

௧௯.

௨0.

௨௧.

௨௨.

௨௩.

௨௪.

௨௫.

௨௬.

௨௭.

௨௮.

௨௯.

௩0.
*******

இங்கு யார் வேண்டுமானாலும் வந்து (ஆரோக்யமான) வாக்குவாதம், விவாதம், பண்ணலாம். (வாடகை மட்டும் தவறாமல் கொடுத்து விட வேண்டும்).

** மொக்கைகளுக்கு இலவசம் **

சண்ட போட்டுட்டு, ரத்தக் காயத்தோட எந்திரிச்சு,
அழுகைய மறச்சுகிட்டு சிரிச்சிகிட்டே
' நாங்கல்லாம் நண்பர்கள்....
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்ல, நண்பனும் இல்ல' அப்படீன்னு அருமையா டயலாக் உடலாம். தப்பே இல்ல.

(நன்றி - முந்தைய பதிவில் கிட்டிய மொக்கை அனுபவம்)

44 அன்பு உள்ளங்கள்....:

Karthik said...

me the first

Karthik said...

SEMESTER RESULT VARUDAAME: idhu thaan enga reaction!!!

நட்புடன் ஜமால் said...

30 தலைப்பையும் போடுங்க

நாங்களும் உபயோகிப்பம்ல

Lancelot said...

KARTIK kulichitaana??

Lancelot said...

Radha madhav blog update panni irukaara???

Lancelot said...

ennathu Arun singlea irukaana???

Lancelot said...

Arun ithodaa commenta ippothaikku stop panrana???

VASAVAN said...

ராட், இதா புடிச்சுக்கோங்க...

* பாலஸ்தீன் பிரச்சினையில் அமெரிக்கா
* திருமங்கலம் இடைத்தேர்தலில் தமிழக காவல்துறை
* ராட் மாதவ் - (கார்த்தியும், லேன்ஸ் ஸும் மொக்கை போடும்போது. சும்மா ஜோக்குபா டென்ஷன் ஆகாத).
* இப்ப கொஞ்சம் பிஸி.. பாக்கி அப்புறம் சொல்றேன்.

உங்கள் ராட் மாதவ் said...

//ராட், இதா புடிச்சுக்கோங்க...

* பாலஸ்தீன் பிரச்சினையில் அமெரிக்கா
* திருமங்கலம் இடைத்தேர்தலில் தமிழக காவல்துறை
* ராட் மாதவ் - (கார்த்தியும், லேன்ஸ் ஸும் மொக்கை போடும்போது. சும்மா ஜோக்குபா டென்ஷன் ஆகாத).
* இப்ப கொஞ்சம் பிஸி.. பாக்கி அப்புறம் சொல்றேன்.//

ராட், இதா புடிச்சுக்கோங்க...

* பாலஸ்தீன் பிரச்சினையில் அமெரிக்கா
* திருமங்கலம் இடைத்தேர்தலில் தமிழக காவல்துறை
* ராட் மாதவ் - (கார்த்தியும், லேன்ஸ் ஸும் மொக்கை போடும்போது. சும்மா ஜோக்குபா டென்ஷன் ஆகாத).
* இப்ப கொஞ்சம் பிஸி.. பாக்கி அப்புறம் சொல்றேன்.

Vasavan Sir... You too....2.2.2.2.2.2.2.2.2.2.2?

உங்கள் ராட் மாதவ் said...

//நட்புடன் ஜமால் கூறியது...

30 தலைப்பையும் போடுங்க

நாங்களும் உபயோகிப்பம்ல//

Vungalidamirunthu oru porunthiya nalla thalaippai naan ethirpaarkkiren. mikka nanri

உங்கள் ராட் மாதவ் said...

//Karthik கூறியது...
SEMESTER RESULT VARUDAAME: idhu thaan enga reaction!!!//

Sareeppa, onnu karthick, yaaru matha rendu peru.(yempera pottu mokka poda mudiyathe... ayya. ayya..yerkanave semester ellam mudinju pochchulla)

VG said...

1. rad madhav, vasavan and lancelot-in iyal isai naadagam.

உங்கள் ராட் மாதவ் said...

//viji கூறியது...
1. rad madhav, vasavan and lancelot-in iyal isai naadagam.//

Ayya.... yenakkoru unma therinjaaganum... ayya enakkoru unma therinjaaganum.... ayya yenakkoru unma therinjaaganum.. ayyaaaaaaaa....

VG said...

ayya va??

ayya means male rite?

appo question enaku ille.

ok bye

உங்கள் ராட் மாதவ் said...

Amma.... yenakkoru unma therinjaaganum... amma enakkoru unma therinjaaganum.... amma yenakkoru unma therinjaaganum.. ammaaaaaaaaa....

ஹேமா said...

//வாடகை மட்டும் தவறாமல் கொடுத்து விட வேண்டும்.//

மாதவ்,மாத நடுப்பகுதியில் வாடகை கேக்கிறீங்களே.ஞாயமா?

உங்கள் ராட் மாதவ் said...

Hema avargale, naan koduththa thalaippai patri oru vaarththai sollungal.

VG said...

@ rad: yenna unmai raasa?? athule yaaru iyal, yaaru isai,.. yaaru nadagama?? :D

உங்கள் ராட் மாதவ் said...

aKKA, aDHILLA, yAARU, vOOMAI, yAARU sEVIDU, yAARU kURUDU... AVVALAVUTHAAN

Karthik said...

anna kanna moodi iruppadhu, result la fail aayiduoom payanthu paakama irukardhu


Kaada moodi irukardhu enna maadhiri eppa paarthaalum RESULT TODAY dialog kethu tension aagura partynga

Vaaya pothi irukardhu veetla Result vanduchamme nu appa amma kepaangala appa!! :)

ஹேமா said...

அழகான நம்ம சொந்தக்காரங்களை போட்டோவாப் போட்டு அவஙக்ளுக்கே தலையங்கமா?.அவங்க இப்ப இருக்கிற உலகத்தையும்,எங்களையும் பாத்துக் இப்பிடித்தான் கவலையா இருப்பாங்களோ!

VG said...

ni intha kurangu thaa apadinu unga moonu peraiyum pirichu parkera paavam enaku ethuku. ungaluku ethu pudicirukko. aaluku onne adicikame ningale choose panikunga.

choice ungaludaiyathu.

ஹேமா said...

என் மண்டையில வந்து உதிச்ச தலையங்கங்கள்.
1)ஈழத்தின் பார்வையில் இந்தியா!
2)"உஷ்..கப்சிப்"
3)நம்ம மூணு கில்லாடிகள்.
4)காலம் மாறிப்போச்சு....சகிக்கல.

உங்கள் ராட் மாதவ் said...

//Karthik சொன்னது…
anna kanna moodi iruppadhu, result la fail aayiduoom payanthu paakama irukardhu
Kaada moodi irukardhu enna maadhiri eppa paarthaalum RESULT TODAY dialog kethu tension aagura partynga
Vaaya pothi irukardhu veetla Result vanduchamme nu appa amma kepaangala appa!! :)//

kARTHICK, sUPER... sUPER....
nEETHAN....nEETHAN... SINGA KUTTI.
NEE SENIOR SIMBU ILLA, JUNIOR SHARUK... KALAKKU RASAA... NAAN ERUKKEN KOODA.

Karthik said...

Vijay arasdiyalluku varuvaara??? :P

உங்கள் ராட் மாதவ் said...

//ஹேமா சொன்னது…
என் மண்டையில வந்து உதிச்ச தலையங்கங்கள்.
1)ஈழத்தின் பார்வையில் இந்தியா!
2)"உஷ்..கப்சிப்"
3)நம்ம மூணு கில்லாடிகள்.
4)காலம் மாறிப்போச்சு....சகிக்கல.//

VUNGALATHU TAMIL KAVITHAIKAL POLAVE, THALAIPPUGALUM ARUMAYAAGA ERUKKINRATHU. MIKKA NANRI HEMA AVARGALE...

VG said...

2.Rad madhav oru appavi

உங்கள் ராட் மாதவ் said...

Karthik சொன்னது…
Vijay arasdiyalluku varuvaara??? :P

VARAMAATTAR. YENNA NAAN INNAMUM PERMISSION KODUKKALA. (YAPPA RAMASAMYKKE PATTAYA)

உங்கள் ராட் மாதவ் said...

//viji கூறியது...

2.Rad madhav oru appavi//
nEENGA SONNATHA KETKURAPPO SANTHOSATHTHILA UNARCHIVASAPATTU EMOTION AYITTEN. AANA THAPPA SOLLEETTENGALE. RENDU LETTERA MATTUM
(AP) DELETE PANNUNGA. ADHUTHAAN UNMA.

VG said...

i meant, ithe ketta 3 monkeys voda reacton thaa antha photo nu solle vanthen pa.. athukulle..

Lancelot said...

@ Rad madhav

Kartik ennanga thappu pannan??enn avana asingama SIMBHU appadinu thituringaa???

@ makkal
ithanaal makkalae Kartik Simbhu alla avar oru sagalakala sombhu endru therivithu kolkiren...

@ Kartik
(Pulikesi style)
indrilirunthu nee nasungiya sombhu endru makkal annaivaralum anbudan allaika paduvaai...

Lancelot said...

ok other comments about the pic

4) ennathu Viji tamil pesuraangala??

5) kartika oru ponnu propose pannidichaamae??

6) aiyayo nayantara fulla dress panni irukaanga...

7) ramadass thaniyaa potti poda porarame...

8) india ellai naadamae...

9) Copy Cat ARRkku Oscaramae...

10) Rad Madhav romba nallavaramae...

உங்கள் ராட் மாதவ் said...

Dum Dum Dum......
idhanaal sagalarukkum arivippathu ennavenraal...nigalum mangalakaramaana 18 thethiyil irunthu 'karthick' in pattam ' sagalakala simbu' enru matrappadukirathu'... Dum
Dum... Dum...

@Lancelot, OK va.

Karthik said...

UAE la thaan en maanam pogala, angaeyum poga vachitiya?? nalla vela... enna kaarthi jethi podalaiyanu keakama vitha.. idhukku lance eppadiyo "HE HE MACHI... NEE PODA MAATHENU ENAKKU THERIYUMnu solla pora!!! :(( nadathu!!!

VG said...

SHaaBAASH karthik. evalo teliva ungala ningale damage pannekiringa. great la ninga. ungaloda thannambikeiya nenachu nan mei silirthithen..

உங்கள் ராட் மாதவ் said...

// Lancelot கூறியது...
ok other comments about the pic
4) ennathu Viji tamil pesuraangala??
5) kartika oru ponnu propose pannidichaamae??
6) aiyayo nayantara fulla dress panni irukaanga...
7) ramadass thaniyaa potti poda porarame...
8) india ellai naadamae...
9) Copy Cat ARRkku Oscaramae...
10) Rad Madhav romba nallavaramae...//

Thala, neenga ennathan jolly ya title koduththaalum 10) aavathu
title podrappa unga vul manasu ungala ariyaama thuranthu, unma ulagukku solliruchu paaththeengala?

Ennathaan irunthaalum unmaya eppavum maraikka mudiyaathu thala.

உங்கள் ராட் மாதவ் said...

//Karthik சொன்னது…
UAE la thaan en maanam pogala, angaeyum poga vachitiya?? nalla vela... enna kaarthi jethi podalaiyanu keakama vitha.. idhukku lance eppadiyo "HE HE MACHI... NEE PODA MAATHENU ENAKKU THERIYUMnu solla pora!!! :(( nadathu!!!//

Vivek Style:
Karthick, manasu mattum thlarakkoodaathu. ange paar. thooraththula. nalla theriyuthaa...
oru ponnu (pen singam) kayyila petrol canoda ninnukiturukka. yeppada thee pidikkum. oodi... vanthu....ore. ooththaa ...petrola....ooththalamnu.
Ha..Ha.....(perumoochu)
Koodi vaalnthaa kodi nanmaingarathe
maranthudatha rasaa.... maranthudathaa......
naan sonnatha maranthuttiya.
'nee oru senior simbu, evvalavu venumnaalum varattum ambu, ethiththu ninnu kaattu thembu' nu naa sonnatha eppavume.... eppavume mansila vachchukko. Nee nalla varuva.... rasa... nalla varuva

உங்கள் ராட் மாதவ் said...

//viji சொன்னது…
SHaaBAASH karthik. evalo teliva ungala ningale damage pannekiringa. great la ninga. ungaloda thannambikeiya nenachu nan mei silirthithen..//

Petrol irukka illa theernthu pocha.
Gulf la ippa barrel 28$ thaan. venumna yenga kitta ship irukku, freeya anuppi vaikkiren.

//ungaloda thannambikeiya nenachu nan mei silirthithen..//

pen singaththukku 'pidari' ye illathappa yengerunthu 'silirippu' varum. poi ellam sollatheengaoi.

VG said...

@ rad madhav: first explanation puriyala.. =( its ok vidunga.. second wan meaning tereyala.. kethu terinjukithu piragu vathu bathil solren.

Lancelot said...

@ Viji

nee TAMIZH appadinu firstu sollitu pesu...

@ Rad

yes boss naan atha unmainu nenachuthan sonnen...appo thaan intha 3 monkeys ippadi pannichinga...(read it in vadivel style)appo innoru oru 4th ladies monkies vera oru edathayum mudikichu...sooo apppo thann neenga rombaa nallavarunu purinchichi...

Lancelot said...

thalai intha ponnuku pidari mayir endral ennanuu kooda theriyala intha ponnu THUIMAYANA tamizha pessaa poguthaam....seriyana siripu teacher...

உங்கள் ராட் மாதவ் said...

//Lancelot சொன்னது…
thalai intha ponnuku pidari mayir endral ennanuu kooda theriyala intha ponnu THUIMAYANA tamizha pessaa poguthaam....seriyana siripu teacher...//

yenakkum sirippaagavum adhey samayam varuththamaagavum irukkirathu thala.
adhu paavam, yaaridamaavathu poi arththam kettirukkum. therinthavar sariyaaga sonnaal ok. vilayaattaga yaaraavathu yethaavathu thavaruthalaaga sonnal kooda appadiye nambi vidakkoodum.
nijamaagave varuththappada vendiya visayam.

VG said...

@ oore makkel. pochu intha paiyanunga enna vachu comedy panne aarembicitanga.

pala palathin tolai parkathil, palathil irukkum rusiyai mathum paarunga.

nandri vanakem.

ithudan nan intha comment box ku entha reply-yum anupe mathen. taralama ennai pathi (kurai) pesikunga.

Lancelot said...

ithu kurai alla varutham...tamil mozhi allinthu varuvatharkku oru chaandru...bharathi sonnathu pol inni tamizh mella sethuvidumo endraa thavippu...

Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!

'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)



மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog