முப்பது வினாடிகள் மூளையைக் கசக்கினேன்.
முப்பது தலைப்புகள் கிடைத்தது.
(அப்ப ஒரு மணி நேரம் கசக்குனா எவ்வளவு கிடைக்கும்னு நீங்க கேப்பீங்க...
அறுபது தாங்க கிடைக்கும். அதுக்கு மேல இடமில்ல ).
எல்லாத்தையும் நானே போட்டா, அப்புறம் மத்தவங்க மூளைக்கு வேலை வேண்டாமா?
முதல் தலைப்பை நான் போட்டு விட்டேன்.
பாக்கிய நீங்க பாத்துக்கொங்கோய்.....
தலைப்பு ஒன்று.
இலங்கை பிரட்சினையில் இன்றைய (பல) அரசியல் (சந்தர்ப்ப) வாதிகளின் நிலை.
(இதுதானுங்க உண்ம.....)
(வால் பீசு: நான் அரசியல்வாதி இல்லை. எந்த கட்சியும் இல்லை. இது கேலியோ, நகைச்சுவையோ இல்லை. மனதில் உள்ள வேதனையை சிரிப்பு முலாம் பூசி வெளியிட்டுள்ளேன்).
*******
சபாஷ்... சரியான தலைப்பு வழங்கிய சில சிங்க குட்டிகள்.
௧. ராத் மாதவ் ( நின்னா சிங்கம், இருந்தா யான, உக்காந்தா....... வேற யாருமில்ல, நாந்தாங்க)
௨. பாயுறதுல அம்பு, பிளாக்குல சீனியர் சிம்பு - நம்ம 'கார்த்திக்'
௩. வாசவன் (அபு தாபி ஆறு சாமி)
௪. வாசவன் (அபு தாபி ஆறு சாமி)
௫. வாசவன் (அபு தாபி ஆறு சாமி) இது கொஞ்சம் ஓவருங்கோய்!!!!!!
௬. விஜி மாடம் (இப்படியாங்க உண்மைய போட்டு உடைக்குறது????)
௭. 'ஈழத்தின் பார்வையில்' இந்தியா! ஹேமா அவர்கள்
௮. "உஷ்..கப்சிப்" ஹேமா அவர்கள்
௯. "நம்ம மூணு கில்லாடிகள்" ஹேமா அவர்கள்
௧0. "காலம் மாறிப்போச்சு....சகிக்கல" ஹேமா அவர்கள்
௧௧. "ராத் மாதவ் ஒரு அப்பாவி" விஜி மாடம்
௧௨. "ennathu Viji tamil pesuraangala??" - @Lancelot
௧௩. "kartika oru ponnu propose pannidichaamae??" @Lancelot
௧௪. "aiyayo nayantara fulla dress panni irukaanga..." @Lancelot
௧௫. "ramadass thaniyaa potti poda porarame..." @Lancelot
௧௬. "india ellai naadamae..." @Lancelot
௧௭. "Copy Cat ARRkku Oscaramae..." @Lancelot
௧௮. "Rad Madhav romba nallavaramae..." @Lancelot
௧௯.
௨0.
௨௧.
௨௨.
௨௩.
௨௪.
௨௫.
௨௬.
௨௭.
௨௮.
௨௯.
௩0.
*******
இங்கு யார் வேண்டுமானாலும் வந்து (ஆரோக்யமான) வாக்குவாதம், விவாதம், பண்ணலாம். (வாடகை மட்டும் தவறாமல் கொடுத்து விட வேண்டும்).** மொக்கைகளுக்கு இலவசம் **
சண்ட போட்டுட்டு, ரத்தக் காயத்தோட எந்திரிச்சு,
அழுகைய மறச்சுகிட்டு சிரிச்சிகிட்டே
' நாங்கல்லாம் நண்பர்கள்....
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்ல, நண்பனும் இல்ல' அப்படீன்னு அருமையா டயலாக் உடலாம். தப்பே இல்ல.
(நன்றி - முந்தைய பதிவில் கிட்டிய மொக்கை அனுபவம்)

