இதுக்கு மேல 'காதலர் தினம்' பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமா???????????
காதல்.... (அதாங்க லவ்வு)
இளமை பருவத்தில்
இந்த அபாயத்தை கடந்து வராதவர்கள்
விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்
இருப்பார்களா என்பதே சந்தேகம்.
அபாயமான அறிகுறிகள்.....
டென்ஷன் வந்தால் மட்டுமே நகம் கடிக்கும் சிலர் டென்ஷன் இல்லாத சமயம் கூட நகங்களை கடித்து கை விரல்களை கசாப்பு செய்து விடுவர்.
சிலருக்கு மீசையையும், தாடியையும் பிய்த்து பிய்த்து, முகத்தில் தமிழ் நாடு வரைபடமே வந்து விடும்.
சாமியே இல்லை என்று சொன்னவர்களை, தவறாமல் கோவிலில் பார்க்கலாம்.
காலையில் பல் கூட துலக்காமல் பஸ் ஸ்டாண்டில் தவம் கிடப்பார்கள்.
மனம் பாத யாத்திரை செல்லும் தீர்த்த யாத்ரிகர் போல் அங்கும் இங்கும் அலையும்போது கூட நடப்பது என்ன என்று தெரியாது.
இரவில் தூக்கம் தொலைந்து போகும். பகலில் கண் முழித்துக்கொண்டே கனவுகள் வரும்.
அய்யா, இதெல்லாம் ஒரு சாம்பிள் தானுங்க. எழுதுனா வலைப்பதிவு தீராது.
காதலில் வெற்றி தோல்வி கண்டவர்களை விட அதை வெளியில சொல்லாமல் தொலைந்து போனவர்களே ஏராளம்.
ஒன்பது சுயம் ஒன்றாகப் பழகுவதுதான் காதல் இது கவிகள் சொல்வது.
இதற்கு கண், மூக்கு, காது, ஏழை, பணக்காரன், நல்லவன், கெட்டவன்
எனும் எந்த பாகுபாடும் கிடையாது.
பிப்ரவரி பதினால்ல எல்லாரும் புலம்புற மாதிரி நானும் ஏதாவது புலம்பலாம்னு நினைச்சேங்க...
Since I don´t have you
I don't have plans and schemes
And I don't have hopes and dreams
I don't have anything
Since I don't have you
I don't have fond desires
And I don't have happy hours
I don't have anything
Since I don't have you
I don't have happiness
And I guess, I never will ever again
When you walked out on me
In walked on misery
And he's been here since then
I don't have love to share
And I don't have one who cares
I don't have anything
Since I don't have you
I don't have love to share
And I don't have one who cares
I don't have anything
Since I don't have you
You
You
You
எல்லாம் சரிதாங்க. ரெண்டே வரியில இத முடிச்சுடலாம்.
இது ஆரம்பம் (தொடக்கம்)
இது அவசானம் (முடிவு)


