இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
ரொம்ப நாளைக்கு அப்புறம் துரை மாமாவை பார்த்தேன்.வழக்கம் போல நால்வர் கூட்டணி, பார்ட்டி, கூத்து......
கொண்டு வந்த டி வி டியில், அருமையான எம் ஜி ஆர் பாட்டு பாடிக்கிட்டுருந்துச்சு.....
'வேலில போற பாம்ப எடுத்து வேட்டிக்குள்ள விட்ட கதையா......
தேவையே இல்லாம ஒரு வார்த்தைய விட்டு புட்டேன்.
" ஆஹா, வாலி எவ்வளவு அருமையா பாட்டு எழுதுறாரு"
கேட்ட உடனே கைலிய தூக்கி கட்டிக்கிட்டு டபக்குனு எந்திரிச்சான்..
கண்ணெல்லாம் ஒரே சிகப்பு. அப்படியே வடிவேலோட ஜெராக்ஸ் காப்பி.....
'டேய் கூமுட்ட, கூமுட்ட, வாலியப்பத்தி உனக்கு என்னடா தெரியும்..???
"தெரியாது, தெரியாதுல்ல.... அப்புறம் என்னா .........த்துக்கடா பேசுற....
இந்தா இந்தா இதப்புடி, இப்ப சொல்றேன்..... பிரிச்சுப்பாறு....
"மாமா, ஒரு சிக்கன், ரெண்டு மட்டன் பிரியாணி"
"டேய், டேய், புறம்போக்கு, புறம்போக்கு.......பொட்டலத்த பிரிக்க சொல்லலடா....நா ஒரு பாட்டு சொல்றேண்டா, அத பிரிச்சு அர்த்தத்த சொல்றா.....
"சொல்லு மாமா'
மாமா சொன்னான். நானும் கேட்டேன். மொத்தத்துல நாலு பேருக்குமே மண்ட காஞ்சிருச்சு ....
'என்னா பாட்டு மாமா' இது?????? எங்கே பிடிச்ச.....
' டேய் டேய் டேய்.....இது ஒரு சினிமா பாட்டுடா..... படம்.... குரு சிஷ்யன்.....
நீங்களும் இந்த பாட்ட கேளுங்க...... தமிழ் சினிமா பாட்டெல்லாம் எப்படி ஹாலி வுட் ரேஞ்சுக்கு போயிருச்சுன்னு நினச்சு பெருமப்படுங்க.... அத விட்டுட்டு பெருசா பேச வந்துட்டானுக........
பிரபு பாடுவது....
" ஈரெட்டு வயதில் ஈரத் தாமரை
வாய் விட்டு சிரிக்காதா.....
வாய் விட்டு சிரிக்கும் மாலை நேரத்தில்
தேன் சொட்டு தெறிக்காதா
தேகத்தில் உனக்கு தேன் கூடு இருக்கு
தாகத்தை தணித்திட வா.......
சீதா பாடுவது...
ஆனாலும் நீ காட்டும் வேகம்
ஆத்தாடி தாங்காதம்மா...
பொன்வண்டு கூத்தாடும் பொது
பூச்செண்டு நோகாதம்மா...
போதும்..... போதும்..... நீ வா.....
முழு பாட்டும் வேணுமுன்னா இங்க பாருங்க....
(சாரிங்க, தமிழ்ல டைப் பண்ண நேரம் பத்தல)
vA Va vanji iLamaanE
vA Va vanji iLamaanE
vandhAl ennai tharuvEnE
vA Va vanji iLamaanE
vandhAl ennai tharuvEnE
vaazh nALilE nEEngamalE
neepAdhi naan pAdhiyAga
vandhAL vanji iLamaanE
kondAL unnai ingu dhAnE
EErettu vayathil eera thAmarai
vaai vittu sirikadhA
vaai vittu sirikkum maalai vELayil
thEn sottu therikAdhA
dhEgathil unakku thEn koodu irukku
dhAgathai thaNithida VAAAA
aanalum nee kaatum vEgam
aathAdi aagAdhamma
ponnvaNdu koothAdumbOdhu
poocheNdu nOgAdhamma
pOdhum pOdhum pO
vA Va vanji iLamaanE
vA Va vanji iLamaanE
vandhAl ennai tharuvEnE
vA Va vanji iLamaanE
vandhAl ennai tharuvEnE
vaazh nALilE nEEngamalE
neepAdhi naan pAdhiyAga
vandhAL vanji iLamaanE
kondAL unnai ingu dhAnE
naan unnai ninaithEn nethu raathiri
noolattam iLaithEnE
naan kooda thavithen veru maadhiri
pAlAttam kodhithEne
aasaigaL enakkum angangE surakkum
aaLaithAn asathuvadhEn
ponnvaNdu koothAdumbOdhu
poocheNdu nOgAdhamma
kaal meedhu kaal pOttu aada
kalyANa naaL illaya
nEram kAlam yEn
vandhAL vanji iLamaanE
kondAL unnai ingu dhAnE
vaazh nALilE nEEngamalE
neepAdhi naan pAdhiyAga
vandhAL vanji iLamaanE
kondAL unnai ingu dhAnE
6 அன்பு உள்ளங்கள்....:
Nalla mama, evara maathiri 4 mama irunthaa pothum. nalla time pass. durai mama vadivelu mathirithaan iruppaaraa. appuram pattu ' oru maathiri' irukkeppaa.
மாதவ்,ஒண்ணுமே புரில.
கூமுட்ட, கூமுட்ட.
he he he...ippo vara kavingnargal ellam kadhal pattuna AGANAANORAA suttu eluthiraanga...athan pattu ellam matter patta irukku...
utharnathirkku...ORU NATHI ORU POURNAMI song from SAMURAI...
ketpathai vidaa parunga Shreya reddy supera irupaanga...
உங்கள் இணைப்புக்கு நன்றி. முதலில் உள்ளே நுழைந்ததும் படங்கள், பாடல்கள், பளீச் வாசகங்கள் என்று ஆச்சரியமாய் பூங்காவிற்குள் நுழைந்த சிறுவன் போல். வடிவேல் படத்தை பார்த்ததும் ரொம்மமப குதுகலம். இந்த பாடலை நானும் கேட்டு இருக்கின்றேன். சிறிது புரிந்தும் இருக்கின்றேன். ஆனால் இன்று? தாமதமாக எழுந்த இன்று மீண்டும் எங்கேயோ மறுபடியும் போகச் சொல்லி ? ஆனால் உங்கள் பணி குறித்து தெரியவில்லை. நீங்கள் இருக்க வேண்டிய இடம் விளம்பரங்கள் சார்ந்த துறை. காரணம் பின்னூட்டம் என்ற இடத்தில் கூட உள்ள வார்த்தைகள் வியப்பாக இருக்கிறது. நல்ல வலிமையாக வந்து இருக்கிறது எல்லாமே? வாழ்த்துக்கள்.
Post a Comment