கல்யாணம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் உல்லாசமான திருப்பு முனை....
கட்டி அனுபவிப்பவர்களுக்கே அதன் சுகம் (?) புரியும்.
அதிலும் காதல் கல்யாணம் .... சொல்லவே வேண்டாம். அந்த சுகமே (???) வேறு....
காதலிக்கும் போது, பிளாக்கில் கூட டிக்கெட் எடுத்து பார்க்க முடியாத சினிமாவை பார்க்கவிருக்கும் ஆவல் இருக்கும்.
இதோ இங்கே கல்யாணத்திற்கு முன், காதலித்து கொண்டிருக்கும் இருவரின் உரையாடல்.
He: Yes. At last. It was so hard to wait.
She: Do you want me to leave?
He: No! Don't even think about it.
She: Do you love me?
He: Of course! Over and over!
She: Have you ever cheated on me?
He: No! Why are you even asking?
She: Will you kiss me?
He: Every chance I get.
She: Will you hit me?
He: Are you crazy! I'm not that kind of person!
She: Can I trust you?
He: Yes.
She: Darling!
என்னடா இது? லீவுக்கு போயிட்டு திரும்பி வந்தவன் ஒரு மாதிரி மெச்சூரா, புத்திசாலித்தனமா, நல்ல மேட்டர் பேசுறான்னு பாக்குறீங்களா?
சரி, மேட்டருக்கு வருவோம்.
அதே ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிருச்சு...
இப்ப எப்படி உரையாடல் நடக்கும்னு தெரிஞ்சுக்கலாமா?
இதுக்கு பதில் தெரிஞ்சா, கல்யாணம் ஆன நல்லவர்கள் தெரிவிக்கலாம்.
மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பதில் தெரியாதவுங்க...... கவலையே வேண்டாம்,
மனதை கல்லாக்கிக்கொண்டு, கண் கலங்காமல் .......
அப்படியே மேட்டரை கீழ இருந்து மேல படிங்க. உண்மை புரிஞ்சிடும்.!!!!!!
நன்றி: துரை மாமா
15 அன்பு உள்ளங்கள்....:
வந்தவுடனே ஆரம்பிச்சிட்டியா ராசா?
கொஞ்ச நாளா இருந்த நிம்மதி இனி அவ்வளவுதானா???
நடத்து ராசா நடத்து :-)))))
//சமர்ப்பணம் : கல்யாணம் ஆகி 'கலங்கி' கொண்டிருக்கும் ஆண்களுக்கு. //
koodiya seekkiram neeyum 'kalanga' porappaa, maranthudaathey:-)
//என்னடா இது? லீவுக்கு போயிட்டு திரும்பி வந்தவன் ஒரு மாதிரி மெச்சூரா, புத்திசாலித்தனமா, நல்ல மேட்டர் பேசுறான்னு பாக்குறீங்களா?//
????? Ayyo... ayyo... ayyooooo :-)))))
//பதில் தெரியாதவுங்க...... கவலையே வேண்டாம்,மனதை கல்லாக்கிக்கொண்டு, கண் கலங்காமல் .......
அப்படியே மேட்டரை கீழ இருந்து மேல படிங்க. உண்மை புரிஞ்சிடும்.!!!!!!
//
உன் pathivai padiththaale
மனம் kallaagi
விடும், கண்கள் kalangi விடும். :-(
எங்கேப்பா போயிருந்தே!
வாசவன் உங்களையும் வெகு நாட்களாக கொணோம்
முன்னமே படிச்சிருந்தாலும், worth a 2nd read
வந்தவுடன் கல்யாணம் பற்றி ஆரம்பமா
எதுனா அனுபவமா
வாங்க!!
மதுரை நம்ம ஊர் பக்கம்!!
சமர்ப்பணம் : கல்யாணம் ஆகி 'கலங்கி' கொண்டிருக்கும் ஆண்களுக்கு. /////
சரி..நான் அப்பால வரேன்
கல்யாணம் ஆயிடுச்சா?.....அப்புறம் என்ன...மேல இருந்தே படிங்க..எதுக்கு இப்போவே கிளைமாக்ஸ் பக்கத்தை போயி படிச்சுகிட்டு
அப்போ நீங்களூம் நம்ம ஜாதியா?
நன்றி ஜமால் அண்ணா அவர்களே
நன்றி கார்த்திக் அவர்களே
நன்றி தேவான்மயம் அவர்களே
நன்றி நிலாவும் அம்மாவும் அவர்களே
நன்றி அநோச் அவர்களே
முதல் வருகைக்கு நன்றி 'குறை ஒன்றும் இல்லை' அவர்களே :-))
இவர் திருமணத்திற்கு பூரி கட்டை, தொடப்பம், கரண்டி மற்றும் உலகை அச்சுறுத்தும் ஆயுதங்கள் தரப்பட வேண்டும்
கார்த்தி லொல்லு
Post a Comment