இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
'கல்யாண மோதிரம்' ஏன் நான்காவது விரலில் மட்டும் சூடப்படுகின்றது?
இதற்கு சீனாவில் ஒரு அருமையான விளக்கம் உள்ளது.
பெருவிரல் - நம் பெற்றோர்களை குறிப்பது.
ஆள்காட்டி விரல் - நம் உடன்பிறப்புகளை குறிப்பது.
நடுவிரல் - நம்மை குறிப்பது.
மோதிர விரல் - நம் வாழ்க்கை துணையை குறிப்பது.
சிறுவிரல் - நம் வாரிசுகளை குறிப்பது.
முதலில் இரு உள்ளங்கைகளை முகம் நோக்கி விரித்து கொள்ளுங்கள்.
இரண்டு நடு விரல்களையும் (நம்மை குறிப்பது) கீழ் நோக்கி வளைத்து நகமும் நகமும் தொட்டு கொள்ளும்படி இறுக்கமாக வைத்து கொள்ளுங்கள்.
உள்ளங்கையை அப்படியே மூடுவது போல் வைத்து மற்ற நான்கு விரல்களும் முனையோடு முனை தொடும்படி வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது பெரு விரல்களை (பெற்றோர்கள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் பெற்றோர்கள் நம்முடன் காலத்தின் விளையாட்டு காரணம் கடைசி வரை இருக்க மாட்டார்கள்.
இப்போது பெரு விரல்களை இணைத்து கொள்ளுங்கள். ஆள்காட்டி விரல்களை (உடன் பிறப்புகள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் உடன் பிறந்தவர்கள் ஒரு வயது வந்தவுடன் அவரவர் வாழ்க்கையை தனியாக அமைத்துக்கொண்டு போய் விடுவர்.
ஆள்காட்டி விரல்களை இணைத்து கொள்ளுங்கள். சுண்டு விரல்களை (நம் குழந்தைகள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் நம் குழந்தைகள் வளர்ந்து பெரிதாகி, கல்யாணம், என்று நம்மை விட்டு பிரிந்து விடுவர்.
கடைசியாக, சுண்டு விரல்களை சேர்த்து கொண்டு, மோதிர விரல்களை (வாழ்க்கைத்துணை) பிரித்து பாருங்கள். ம்ம்... பிரித்து பாருங்கள். என்ன ஆச்சர்யமாக இருக்கின்றதா???? ம்ம் ....ம்ம்.....ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...
முடியாது.
ஏனெனில் வாழ்க்கைத்துணை (மனைவி/கணவன்) மட்டுமே இடையில் வந்தாலும் இறுதி வரை என்றுமே கூட இருப்பது.
19 அன்பு உள்ளங்கள்....:
kalyana saapadhu poda vaa
thambi kooda vaa
othu uda vaa
inda oorukellam melam kothavaa
பெருவிரல் - நம் பெற்றோர்களை குறிப்பது.
ஆள்காட்டி விரல் - நம் உடன்பிறப்புகளை குறிப்பது.
நடுவிரல் - நம்மை குறிப்பது.
மோதிர விரல் - நம் வாழ்க்கை துணையை குறிப்பது.
சிறுவிரல் - நம் வாரிசுகளை குறிப்பது.
///
விளக்கம் அருமை.
idanaal therivipathu ennavendraal rad madhav avargalukku viraivil kalyanam... oops sorry.. ragasiya thirumanam already overappu!!
ப்போது பெரு விரல்களை (பெற்றோர்கள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் பெற்றோர்கள் நம்முடன் காலத்தின் விளையாட்டு காரணம் கடைசி வரை இருக்க மாட்டார்கள்.///
அட ஆமா..
இப்போது பெரு விரல்களை இணைத்து கொள்ளுங்கள். ஆள்காட்டி விரல்களை (உடன் பிறப்புகள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் உடன் பிறந்தவர்கள் ஒரு வயது வந்தவுடன் அவரவர் வாழ்க்கையை தனியாக அமைத்துக்கொண்டு போய் விடுவர்.///
தொல்லை பண்ணி விடுதே மக்கள்
கடைசியாக, சுண்டு விரல்களை சேர்த்து கொண்டு, மோதிர விரல்களை (வாழ்க்கைத்துணை) பிரித்து பாருங்கள். ம்ம்... பிரித்து பாருங்கள். என்ன ஆச்சர்யமாக இருக்கின்றதா???? ம்ம் ....ம்ம்.....ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...
முடியாது.///
பிரியாத சொந்தம்.
மிக அருமை
ஆஹா
ஆஹா
அருமை
விளக்கம்
வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்க
மணமக்கள்
வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்க
ஏனெனில் வாழ்க்கைத்துணை (மனைவி/கணவன்) மட்டுமே இடையில் வந்தாலும் இறுதி வரை என்றுமே கூட இருப்பது
-> sweet...
kalyana saapadhu poda vaa
thambi kooda vaa
othu uda vaa
inda oorukellam melam kothavaa//
Vaa raasa, neethaan first aaaaaa????
Madurai la muniasamy naathaswaram troop la konja naalu iruntha njaabagam innam pogalaya:-)))
பெருவிரல் - நம் பெற்றோர்களை குறிப்பது.
ஆள்காட்டி விரல் - நம் உடன்பிறப்புகளை குறிப்பது.
நடுவிரல் - நம்மை குறிப்பது.
மோதிர விரல் - நம் வாழ்க்கை துணையை குறிப்பது.
சிறுவிரல் - நம் வாரிசுகளை குறிப்பது.
///
விளக்கம் அருமை.//
Mikka nanri Deva.
idanaal therivipathu ennavendraal rad madhav avargalukku viraivil kalyanam... oops sorry.. ragasiya thirumanam already overappu!!//
Project olunga pannathe. Indha maathiri yethaavathu vambula mattum correct aa maatti vidu. :-))LOL
ஆஹா
ஆஹா
அருமை
விளக்கம்//
Nanri jamal avargale.
ஏனெனில் வாழ்க்கைத்துணை (மனைவி/கணவன்) மட்டுமே இடையில் வந்தாலும் இறுதி வரை என்றுமே கூட இருப்பது
-> sweet...//
Haaa, idhu yaaru viji aaa...
Nambave mudiyale, Mikka Nanri amma. :-))
Ahaaa: Rad,
Ippathaampa uruppadiyaa oru nalla post potrukke nee. Congratulations.
Idhupol thudarnthu nalla pathivugal veliyida vaalththukiren.
//பெருவிரல் - நம் பெற்றோர்களை குறிப்பது.
ஆள்காட்டி விரல் - நம் உடன்பிறப்புகளை குறிப்பது.
நடுவிரல் - நம்மை குறிப்பது.
மோதிர விரல் - நம் வாழ்க்கை துணையை குறிப்பது.
சிறுவிரல் - நம் வாரிசுகளை குறிப்பது.//
Arumai.
//பெற்றோர்கள் நம்முடன் காலத்தின் விளையாட்டு காரணம் கடைசி வரை இருக்க மாட்டார்கள்//
Nijam.
//ஏனெனில் வாழ்க்கைத்துணை (மனைவி/கணவன்) மட்டுமே இடையில் வந்தாலும் இறுதி வரை என்றுமே கூட இருப்பது.//
Nalla karuthu, Vaalththukkal.
அருமையான பதிவு.உண்மைதான் விரலகளை நீங்கள் சொன்னதுபோல அசைத்துப் பார்த்தேன்.உண்மையாய் இருக்குமோ என்று அதிசயித்தேன்.
Post a Comment