Wednesday, March 11, 2009

விலையுயர்ந்த தமிழ் சொற்கள்.....

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
காணாமல் போன, வழக்கொழிந்த, மற்றும் தொலைந்து போன தமிழ்சொற்களைப்பற்றி இன்று நாம் வலையில் தேடிக்கொண்டிருக்கிறோம்.

இது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய, மற்றும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
தமிழைப் பொறுத்த வரை இது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

அதேபோல் தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கு தத்து எடுக்கப்பட்ட அல்லது தாரை வார்க்கப்பட்ட எத்தனையோ சொற்கள் இது .

இது நமக்கு பெருமைப்பட வேண்டிய விஷயம்.
அவைகளைப்பற்றி சிறிதுஅலசுவோம்.

தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு தாவிய சில சொற்கள்.

Cash 'காசு'

Catamaran 'கட்டுமரம்'

Cheroot 'சுருட்டு'

Corundum 'குருந்தம்' அல்லது 'குருவிந்தம்' (சிகப்பு கல் - ரூபி)

Coir ' கயிறு'

Curry 'கறி'

Godown ' கிடங்கு'

Ginger 'இஞ்சி'

Illupi 'இலுப்பை'

Mulligatawny 'மிளகுத்தண்ணி'

Poppodam 'அப்பளம்'

Portia tree 'பூவரச மரம்'

Rice 'அரிசி'

Tutenag 'துத்தநாகம்'

Eight ' எட்டு'

One 'ஒன்று'

Vetiver 'வெட்டிவேர்'

இதுபோல் இன்னும் எவ்வளவோ வார்த்தைகள் எல்லா மொழிகளில்

இருந்தும் பிற மொழிகளுக்கு மாறியுள்ளன. அல்லது மாற்றப்பட்டுள்ளன.

தெரிந்தவர்கள் இனியும் பயனுள்ள பல வார்த்தைகளை பகிர்ந்து கொள்ளலாம். அன்பு அழைப்பு, அனைவர்க்கும்.

Courtesy : Thiru. Vasavan

*** எனது தமிழ் பற்றை பார்த்து மெய்சிலிர்த்து புல்லரித்து போகும் கோடிக்கணக்கான தமிழ் உள்ளங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் ****

**தினமும் ஒரு பத்து வார்த்தையாவது சுத்த தமிழ் பேசுங்கள்.

** தினம் ஒரு திருக்குறள் படியுங்கள்.

**எனது முந்தய பதிவை உண்மை என்று மனமார ஏற்றுக்கொள்ளுங்கள்.

** பின்னூட்டம் இடும்போது என்னை அதிகம் புகழாமல், உண்மையை மட்டும் சொல்லுங்கள்.

** உங்களது வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை நல்லவர்களுக்கு, உண்மையானவர்களுக்கு, நேர்மையானவர்களுக்கு, உத்தமர்களுக்கு கொடுத்து உதவுங்கள்.

** உடனே அவசரப்பட்டு எனக்கு அனுப்பாதீர்கள். நன்கொடைகள் வாங்கும் நல்ல பழக்கம் எனக்கில்லை.

24 அன்பு உள்ளங்கள்....:

நட்புடன் ஜமால் said...

\\தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு தாவிய சில சொற்கள்\\

அட புதுமையா இருக்கே!

நட்புடன் ஜமால் said...

salt - உப்பு

உங்கள் ராட் மாதவ் said...

Jamal anna, idhu test post, innum 5 minute la paarunga. full postum varum.

நட்புடன் ஜமால் said...

\\RAD MADHAV கூறியது...

Jamal anna, idhu test post, innum 5 minute la paarunga. full postum varum.\\

அட இது வேறயா!

உங்கள் ராட் மாதவ் said...

// நட்புடன் ஜமால் கூறியது...

salt - உப்பு//

Jamal avargalukkaga, virivaana vilakkam keele:

"Salzburg, Hallstatt, and Hallein lie on the river Salzach in central Austria, within a radius of no more than 17 kilometres. Salzach literally means "salt water" and Salzburg "salt city", both taking their names from the Germanic root for salt, salz."

நட்புடன் ஜமால் said...

\\"Salzburg, Hallstatt, and Hallein lie on the river Salzach in central Austria, within a radius of no more than 17 kilometres. Salzach literally means "salt water" and Salzburg "salt city", both taking their names from the Germanic root for salt, salz."\\

அறியாத பல விடயங்கள் விளங்க வைக்கின்றீர்கள் அருமை.

உங்கள் ராட் மாதவ் said...

Mikka nanri Jamal avargale.

நட்புடன் ஜமால் said...

\\ RAD MADHAV கூறியது...

Mikka nanri Jamal avargale.\\

எதுக்குப்பா!

Lancelot said...

en ethukku eppadi nethu nightae sonnenla venamnu...

உங்கள் ராட் மாதவ் said...

@Lancelot, Thala nallathu pannurathukku kaalam neram la paaka maattan..... indha RAD MADHAV....
Tamil nu kettaale 'SINGAM' maathiri.....

தேவன் மாயம் said...

இது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய, மற்றும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
தமிழைப் பொறுத்த வரை இது வருத்தப்பட வேண்டிய விஷயம்.///

சொல்லுங்க

தேவன் மாயம் said...

அதேபோல் தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கு தத்து எடுக்கப்பட்ட அல்லது தாரை வார்க்கப்பட்ட எத்தனையோ சொற்கள் இது .

இது நமக்கு பெருமைப்பட வேண்டிய விஷயம்.
அவைகளைப்பற்றி சிறிதுஅலசுவோம். ///
இப்படி ஒரு கோணமா!!ஓகே!

தேவன் மாயம் said...

இதுபோல் இன்னும் எவ்வளவோ வார்த்தைகள் எல்லா மொழிகளில்///

பெருமைதான்!!

தேவன் மாயம் said...

*தினமும் ஒரு பத்து வார்த்தையாவது சுத்த தமிழ் பேசுங்கள்.

** தினம் ஒரு திருக்குறள் படியுங்கள்.

**எனது முந்தய பதிவை உண்மை என்று மனமார ஏற்றுக்கொள்ளுங்கள்.

** பின்னூட்டம் இடும்போது என்னை அதிகம் புகழாமல், உண்மையை மட்டும் சொல்லுங்கள்.

** உங்களது வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை நல்லவர்களுக்கு, உண்மையானவர்களுக்கு, நேர்மையானவர்களுக்கு, உத்தமர்களுக்கு கொடுத்து உதவுங்கள்.

** உடனே அவசரப்பட்டு எனக்கு அனுப்பாதீர்கள். நன்கொடைகள் வாங்கும் நல்ல பழக்கம் எனக்கில்லை. //

வேண்டுகோள் அருமை!

உங்கள் ராட் மாதவ் said...

// thevanmayam கூறியது...

இது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய, மற்றும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
தமிழைப் பொறுத்த வரை இது வருத்தப்பட வேண்டிய விஷயம்.///

சொல்லுங்க//

vaarththaikal tholaivathu varuththappada vendiya visayamthaane thalaiva???

உங்கள் ராட் மாதவ் said...

// thevanmayam கூறியது...

அதேபோல் தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கு தத்து எடுக்கப்பட்ட அல்லது தாரை வார்க்கப்பட்ட எத்தனையோ சொற்கள் இது .

இது நமக்கு பெருமைப்பட வேண்டிய விஷயம்.
அவைகளைப்பற்றி சிறிதுஅலசுவோம். ///
இப்படி ஒரு கோணமா!!ஓகே!//

mikka nanri.

உங்கள் ராட் மாதவ் said...

// thevanmayam கூறியது...

இதுபோல் இன்னும் எவ்வளவோ வார்த்தைகள் எல்லா மொழிகளில்///

பெருமைதான்!!//
Nitchayamaaga!!!

உங்கள் ராட் மாதவ் said...

// thevanmayam கூறியது...

*தினமும் ஒரு பத்து வார்த்தையாவது சுத்த தமிழ் பேசுங்கள்.

** தினம் ஒரு திருக்குறள் படியுங்கள்.

**எனது முந்தய பதிவை உண்மை என்று மனமார ஏற்றுக்கொள்ளுங்கள்.

** பின்னூட்டம் இடும்போது என்னை அதிகம் புகழாமல், உண்மையை மட்டும் சொல்லுங்கள்.

** உங்களது வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை நல்லவர்களுக்கு, உண்மையானவர்களுக்கு, நேர்மையானவர்களுக்கு, உத்தமர்களுக்கு கொடுத்து உதவுங்கள்.

** உடனே அவசரப்பட்டு எனக்கு அனுப்பாதீர்கள். நன்கொடைகள் வாங்கும் நல்ல பழக்கம் எனக்கில்லை. //

வேண்டுகோள் அருமை!//

Salute....

ஹேமா said...

மாதவ்,உண்மையாவா சொல்றீங்க.அருமையா தேடியிருக்கீங்க.

அதைவிட உங்க திரு வாசகங்கள்தான் அருமை.சிந்தித்துச் சிதறிய வாசகங்கள்.

வி தொடக்கம் லை வரை மூச்சு விடாமல் படித்து முடித்தேன்.

ஹேமா said...

//"Salzburg, Hallstatt, and Hallein lie on the river Salzach in central Austria, within a radius of no more than 17 kilometres. Salzach literally means "salt water" and Salzburg "salt city", both taking their names from the Germanic root for salt, salz."//

மாதவ்,முடிந்தவரை தமிழில் பின்னூட்டங்கள் தர முயற்சி செய்யுங்களேன்.நீங்கள் சொல்லும் நல்ல விஷயங்களை எல்லோருமே கவனிக்கவும் மனதில் பதிய விடவும் முடியும்.ஆங்கிலத்தில் எழுதியிருக்கையில் அது அலட்சியப்படுத்தப்பட்டுக் கவனிக்காமலே போகிறது.
உங்களினதும் வாசவனின் பக்ககமும் ஆங்கிலப் பின்னூட்டக்கள் அதிகம்.இருவரையும் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

எங்கே வாசவன்..?

கலாட்டா அம்மணி said...

\\**தினமும் ஒரு பத்து வார்த்தையாவது சுத்த தமிழ் பேசுங்கள்.

** தினம் ஒரு திருக்குறள் படியுங்கள்.\\

இது correct..

உண்மையாவே நல்ல பதிவு.

உங்கள் ராட் மாதவ் said...

//ஹேமா சொன்னது…

மாதவ்,உண்மையாவா சொல்றீங்க.அருமையா தேடியிருக்கீங்க.

அதைவிட உங்க திரு வாசகங்கள்தான் அருமை.சிந்தித்துச் சிதறிய வாசகங்கள்.

வி தொடக்கம் லை வரை மூச்சு விடாமல் படித்து முடித்தேன்.
//

Mikka nanri hema avargale :-)

உங்கள் ராட் மாதவ் said...

//ஹேமா கூறியது...

மாதவ்,முடிந்தவரை தமிழில் பின்னூட்டங்கள் தர முயற்சி செய்யுங்களேன்.நீங்கள் சொல்லும் நல்ல விஷயங்களை எல்லோருமே கவனிக்கவும் மனதில் பதிய விடவும் முடியும்.ஆங்கிலத்தில் எழுதியிருக்கையில் அது அலட்சியப்படுத்தப்பட்டுக் கவனிக்காமலே போகிறது.
உங்களினதும் வாசவனின் பக்ககமும் ஆங்கிலப் பின்னூட்டக்கள் அதிகம்.இருவரையும் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

எங்கே வாசவன்..?//

Mikka nanri, Mudintha alavail muyarchi cheikiren. Vasavan Kuwait il irukkiraar. Vara sila vaarangal aagalaam.

உங்கள் ராட் மாதவ் said...

//கலாட்டா அம்மணி சொன்னது…

\\**தினமும் ஒரு பத்து வார்த்தையாவது சுத்த தமிழ் பேசுங்கள்.

** தினம் ஒரு திருக்குறள் படியுங்கள்.\\

இது correct..

உண்மையாவே நல்ல பதிவு.
//

Iru karam kooppi nanri.

Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!

'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)

மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog