Sunday, March 01, 2009

வழக்கொழிந்த பழமொழிகள்......

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்என்
இனிய வலை 'பெருங்குடி' மக்களே....

நான் உண்டு, என் வேலையுண்டு என

'சிவனே' என்றிருந்த என்னை,

என்னுள்
,

உறங்கிக்
கிடந்த,

தமிழ்
புலியை, சிங்கத்தை, யானையை,

ஒரு
கலாட்டா அம்மணி' வந்து

உறங்கும்
நேரம் பார்த்து வாலில்

பட்டாசு
கட்டி உசுப்பி விட்டு விட்டார்.

எல்லாவரும் தமிழை தேடிக்கொண்டிருக்கும்போது வித்தியாசமாக

தொலைந்து
போன தமிழ் பழமொழிகளை தேடலாமே என்று

புறப்பட்டேன்
.

இதோ என் பங்கிற்கு.... என்னால் முடிந்தது....

பாகம் ஒன்று
 1. ஒரு ஒட்டகமானது ஊசியின் துவாரத்தில் நுழையக்கூடுமோ?
 2. அழுத பிள்ளை பால் பெறும்.
 3. எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
 4. கரும்பு தின்னக் கூலி கொடுப்பார்களோ?
 5. வலிமைக்கு வழக்கில்லை.
 6. மீனுக்கு நீச்சுப் பழக்குவாருண்டோ?
 7. புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ?
 8. ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளுக்கொக்கும்.
 9. தீங்கு நினைக்கிறவனுக்கு தீங்கே நேரிடும்.
 10. அந்நிய உன்னிய சஞ்சரிப்பு அசட்டையை பிறப்பிக்கும்
 11. எலும்பில் பிறந்தது சதையை விட்டு நீங்காது.
 12. என் சிநேகிதனுக்கு என் பணத்தை கடன் கொடுத்து என் பணத்தையும், என் சிநேகிதனையும் இழந்தேன்.
(இந்த தொடர் பதிவை தொடர அனைத்து தமிழ் உள்ளங்களையும் அன்போடு அழைக்கிறேன்)

22 அன்பு உள்ளங்கள்....:

கலாட்டா அம்மணி said...

பழமொழிகள் எல்லாம் நல்லா இருக்கு...

ஆனா சார் நான் உங்களை எழுதசொன்னது வழக்கொழிந்த தமிழ் சொற்கள்..எஸ்கேபிசம் வேண்டாம்...

viji said...

yaarunga athu?? ungalukulle toongikithe iruntha zoo ve tatti elupunathu???

ராம்.CM said...

பழமொழிகள் எல்லாம் நல்லா இருக்கு...

Lancelot said...

pazha mozhigal nu sollitu oru pazham kuda illa??/apple orange mango nu ungalltaa neraya ethirparthen ippadi emathi tingala????

RAD MADHAV said...

//கலாட்டா அம்மணி கூறியது...

பழமொழிகள் எல்லாம் நல்லா இருக்கு...

ஆனா சார் நான் உங்களை எழுதசொன்னது வழக்கொழிந்த தமிழ் சொற்கள்..எஸ்கேபிசம் வேண்டாம்...//
Kamal Style:

Neenga mattum illenga. oru 10 thousand people request pannikitte irukkanga. aanaaa...aanaa...... mudiyala....

1. time illa.

2. daily ennoda mail box la 50000 mela mail (blog fans anuppurathu) varuthu.

3. open panni padichu solrathukke 3 secretary irukkanga.

4. Global financial crisis, eppadi solve pannurathunnu kettu, orutharu daily 100 mail anuppuraaru.

intha maathiri.... niraya. niraya.......

Escapism adhu idhu nu ennanga periya vaarththai yellam solreenga?

Oh... My.... God....

RAD MADHAV said...

// viji கூறியது...

yaarunga athu?? ungalukulle toongikithe iruntha zoo ve tatti elupunathu???//

Vungalaippola oru pen singam thaan.

RAD MADHAV said...

//ராம்.CM கூறியது...

பழமொழிகள் எல்லாம் நல்லா இருக்கு...//

Mikka nanri ram. mudinthaal neengalum idhai thodarungalen. tamilukku sevai seivom.

RAD MADHAV said...

//ராம்.CM//

CM, Initiala, illa......
Naan payanthe poitten.
Neenga karunanidhikku sontha kaaruthaane?

RAD MADHAV said...

// Lancelot கூறியது...

pazha mozhigal nu sollitu oru pazham kuda illa??/apple orange mango nu ungalltaa neraya ethirparthen ippadi emathi tingala????//

Thala, Vungal viruppam koodiya viraivil niraivetrappadum.

ராம்.CM said...

இராமச்சந்திரமூர்த்தி என்பதுதான் இராம்.CM ஆக மாறியுள்ளது. "வழக்கொழிந்த பழமொழிகள்......" நானும் எழுதுகிறேன். நீங்கள் எனது ப்ளாக்‍கை பாளோவ் செய்வதாக தெரிகிறது,ஆனால் எனது ப்ளாக்கில் அது தெரியவில்லை.ஏன்?.

RAD MADHAV said...

// ராம்.CM கூறியது...

இராமச்சந்திரமூர்த்தி என்பதுதான் இராம்.CM ஆக மாறியுள்ளது. "வழக்கொழிந்த பழமொழிகள்......" நானும் எழுதுகிறேன். நீங்கள் எனது ப்ளாக்‍கை பாளோவ் செய்வதாக தெரிகிறது,ஆனால் எனது ப்ளாக்கில் அது தெரியவில்லை.ஏன்?.//

Thanks, Ram CM.
I am also suffering with the same. May be under experimental.
Hope this will be cleared within couple of days by bloggers.com.
Now Even, I don't know, whose r following me?

You Know Phoo said...

//என் இனிய வலை 'பெருங்குடி' மக்களே....//

Naa kamiya thaan kudipen


//சிவனே' என்றிருந்த என்னை,//

Neenga thaan SHIVA SENA member ah?? ungala thaan rombha naala thedinen


//ஒரு ஒட்டகமானது ஊசியின் துவாரத்தில் நுழையக்கூடுமோ?//


Never!! usiyaanadhu othagathin thuvarathil nulaiyume


//எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்//


enangada asingama pesureenga?? Kaalai la oats saapteengala???

ethaal vaalalam, othaal vaalaalaam aanal sethaal vaalamudiyuma???


//புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ?//

Pulla kudikka thaan mudiyum!! Fr mre details contact SILUVA!!


//தீங்கு நினைக்கிறவனுக்கு தீங்கே நேரிடும்//


Rajabhaksekku edhuvume neridalaiye??

You Know Phoo said...

Pona murai vandhu century potha naan, ippodhu udhal nilai seri illadadal, adhutha tourkku varen!!

viji said...

### You Know Phoo கூறியது...
Pona murai vandhu century potha naan, ippodhu udhal nilai seri illadadal, adhutha tourkku varen!! ###

serial parthu parthu kalaicu poitingalo??

RAD MADHAV said...

////தீங்கு நினைக்கிறவனுக்கு தீங்கே நேரிடும்//


Rajabhaksekku edhuvume neridalaiye??//

Thala, touch pannetteenga thala, touch pannetteenga....

RAD MADHAV said...

// You Know Phoo கூறியது...

Pona murai vandhu century potha naan, ippodhu udhal nilai seri illadadal, adhutha tourkku varen!!//

Thala, enna achu... marunthu maathirai yellam sapteengala?

RAD MADHAV said...

// viji கூறியது...

### You Know Phoo கூறியது...
Pona murai vandhu century potha naan, ippodhu udhal nilai seri illadadal, adhutha tourkku varen!! ###

serial parthu parthu kalaicu poitingalo??//

Viji adhu serial illa, reaction vanthathu 2 days munnaala potta post moolama 'how 2 use toilet paper'.

ஹேமா said...

அச்சோ....அடுத்த தொடர் பழமொழியா?

ஹேமா said...

மாதவ் உங்களையும் "எனக்குப் பிடித்தவர்கள்"தொடருக்குக் கூப்பிடலாம் என்று உண்மையில் நினைத்து...நீங்கள் என்ன நினைப்பீர்களோ என்று பின்வாங்கிவிட்டேன்.எழுதுவீர்களா?உங்கள் பெயரை இணைக்கட்டுமா?

RAD MADHAV said...

//அச்சோ....அடுத்த தொடர் பழமொழியா?//

Adhuthu oru series varuthu paarunga,
'Collection of Rad Madhav's Golden words'. Aana adhu English la.

RAD MADHAV said...

//மாதவ் உங்களையும் "எனக்குப் பிடித்தவர்கள்"தொடருக்குக் கூப்பிடலாம் என்று உண்மையில் நினைத்து...நீங்கள் என்ன நினைப்பீர்களோ என்று பின்வாங்கிவிட்டேன்.எழுதுவீர்களா?உங்கள் பெயரை இணைக்கட்டுமா?//

Yemmela gopam na sollirunga. Yerkkanave 'kalaatta ammani' shoot pannunathula innamum hospital la irunthu discharge aagala.

Anonymous said...

நல்லா இருக்கு பழமொழிகள்

Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!
'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog