Tuesday, March 03, 2009

'டாப் டென்' கல்லூரிப் பெண்களின் கனவு நாயகன்.....

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
முதலிலேயே சொல்லி விடுகிறேன். இது ஒரு சீரியஸ் பதிவு.

படித்து விட்டு யாருக்காவது, ஏதாவது, எப்படியாவது வந்தால், நான், நாங்கள், நீங்கள் யாரும் பொறுப்பல்ல.......

அண்மையில் லண்டனில் பல்வேறு துறையை சேர்ந்த புகழ் பெற்ற
'டாப் டென்' நபர்கள் ஒன்று கூடி ஒரு மாநாடு நடத்தினார்கள்.

கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் பொருளாதார பிரச்சினை முதல், குறைந்து கொண்டிருக்கும் பெட்ரோல் விலை, ஏறிக்கொண்டிருக்கும் தங்கத்தின் விலை வரை, ஒன்றையும் அவர்கள் விடவில்லை.

எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்தார்கள். இதற்காகவே பில் கேட்ஸ் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை தனியாக கொண்டு வந்தார்.

தனித்தனி துறையாக, பத்து பத்து பேராக மொத்தம் நூறு பேர். மொத்தம் பத்து
முடிவுகள்.

எல்லாவரும் அறிக்கையை பில் கேட்ஸ் கையில் கொடுக்க வாங்கிப் பார்த்தவர் ஸ்தம்பித்து விட்டார்.

மொத்தமாக எல்லா இனத்திலும் ஒரே ஆளின் பெயர்தான் முன்னில் இருந்தது.

அவரைப்பற்றி விசாரித்தபோது அதை விட ஆச்சர்யம்.

அவன் வெறும் இருபத்தி மூணே முக்கால் வயதுள்ள இளைஞன்.

வசிப்பது மத்திய கிழக்கு பாகத்தில்.

இவன் எப்படி???

எல்லாவற்றிலும் முன்னில்???

எல்லாவருக்கும் குழப்பம்.

சரி..... இவன் பெண்கள் விசயத்தில் எப்படி? உடனே ஒரு சர்வே.

மை காட் ......கடவுளே.... மிக நல்ல பய்யன்... படு சுத்தன்.

பில் கேட்ஸ் மூளையை பிசைந்தார்.

உடனே ஒரு புதிய பார்முலா உருவாக்கினார். அடுத்த அரை மணி நேரத்தில்

ஆன் லயனில் ஒரு சர்வே..... பெண்களிடம் அதுவும் உலகம் முழுவதும்.

டீன் ஏஜ் முதல் பல் போன கிழவி வரை...... 'உங்களுக்கு மிகவும் பிடித்த

கவர்ச்சிகரமான மனிதன் யார்?' - இதுதான் கேள்வி.

அடுத்த ஒரு மணி நேரத்தில் ரிசல்ட் வந்தது.

படித்த பில் கேட்ஸ் உடனே மயங்கி விழுந்து விட்டார்.

அப்படி என்னதான் ரிசல்ட்? கீழே படியுங்கள்.

பில் கேட்ஸ் பார்முலா இதுதான்.

 1. ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொள்ளுங்கள்.
 2. மனதை ஒரு நிலைப் படுத்துங்கள்.
 3. ஒரு கால்குலேட்டர் எடுத்துக்கொள்ளுங்கள்.
 4. ஒன்று முதல் ஒன்பதுக்குள் ஏதாவது ஒரு எண்ணை நினைத்துக்கொள்ளுங்கள்.
 5. மூன்றால் அந்த எண்ணை பெருக்குங்கள்
 6. மீண்டும் மூன்று கூட்டிக்கொள்ளுங்கள்
 7. மீண்டும் மூன்றால் பெருக்குங்கள்
 8. கிடைத்த எண்களை இணைத்து கூட்டுங்கள் (உதாரணம். பதினைந்து கிடைத்தால் (ஒன்று + ஐந்து = ஆறு)
 9. இந்த எண்ணுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிசைப்படி உள்ளவர்தான் 'உலகின் கவர்ச்சி நாயகன்'
 10. இந்த ரகசியத்தை வெளிப்படுத்தாமல் பாதுகாத்து கொள்ளுங்கள்.
  *******
இவர்கள்தான் அந்த கவர்ச்சி நாயகர்கள்


1 DANIEL CRAIG
2 PIERCE BROSNAN
3 SHARUKH KHAN
4 ORLANDO BLOOM
5 COLIN FARRELL
6 JOSH HARTNETT
7 DAVID BECKHAM
8 BRAD BITT
9 RAD MADHAV
10

JENSON BUTTON

114 அன்பு உள்ளங்கள்....:

நட்புடன் ஜமால் said...

my name missing

நட்புடன் ஜமால் said...

செல்லாது செல்லாது

நட்புடன் ஜமால் said...

முதலிலேயே சொல்லி விடுகிறேன். இது ஒரு சீரியஸ் பதிவு.\\

ஆம்புளன்ஸ் சொல்லியாச்சா

நட்புடன் ஜமால் said...

\\சரி..... இவன் பெண்கள் விசயத்தில் எப்படி? உடனே ஒரு சர்வே.

ஓ மை காட் ......கடவுளே.... மிக நல்ல பய்யன்... படு சுத்தன்.
\\

கி கி கி

அப்ப இது நான் இல்லை

நட்புடன் ஜமால் said...

\\பில் கேட்ஸ் மூளையை பிசைந்தார்.\\

யாரோடத

நட்புடன் ஜமால் said...

\\பில் கேட்ஸ் பார்முலா இதுதான்.\\

நீ லஞ்சம் கொடுத்து வாங்கின பார்முலாவா இருக்கும்

கூட்டு சதி செய்து என் பேர் வராம செய்திட்டீங்க

நட்புடன் ஜமால் said...

சரி சரி

ஏதோ சின்ன பையன்

ஆசை பட்டுட்டே

ஆனாலும்

உண்மைய தெரிஞ்சிக்கோ

உனக்கே தெரியுமுன்னு

நினைக்கின்றேன் ...

Lancelot said...

@ RAd Mad

Kartikuda serathanu sonnen kettingala ippadi sitham kalangipoi irukeengalae appu- Kurralam ponnengana ennai thechi kulikka vaipaanga ellam seri aaidum try pannunga...

RAD MADHAV said...

Yenna unmaya sonna ellarukkum lightaaaaa poraaamayaaaa (Vadivelu style)

Lancelot said...

kanna moodikittu neruppu la kuthikirenna - sollathan mudiyum, vilunthu ellam kaapatha mudiyathu :P

VASAVAN said...

Rad, Thiruppachi aruva kaanama pochu, nee thaappichaa?

VASAVAN said...

//\\சரி..... இவன் பெண்கள் விசயத்தில் எப்படி? உடனே ஒரு சர்வே.

ஓ மை காட் ......கடவுளே.... மிக நல்ல பய்யன்... படு சுத்தன்.//

namba solriyaaa?

VASAVAN said...

//@ RAd Mad

Kartikuda serathanu sonnen kettingala ippadi sitham kalangipoi irukeengalae appu- Kurralam ponnengana ennai thechi kulikka vaipaanga ellam seri aaidum try pannunga...//

Correctaa sollittenga Lance

VASAVAN said...

//டீன் ஏஜ் முதல் பல் போன கிழவி வரை...... 'உங்களுக்கு மிகவும் பிடித்த

கவர்ச்சிகரமான மனிதன் யார்?' - இதுதான் கேள்வி.//

Yennaththa solla?

RAD MADHAV said...

//Yenna unmaya sonna ellarukkum lightaaaaa poraaamayaaaa (Vadivelu style)//

Repeated...............

RAD MADHAV said...

// நட்புடன் ஜமால் கூறியது...

my name missing//

Adhaan Rad name irukke

RAD MADHAV said...

// நட்புடன் ஜமால் கூறியது...

செல்லாது செல்லாது//

sellum....sellum....

RAD MADHAV said...

// நட்புடன் ஜமால் கூறியது...

முதலிலேயே சொல்லி விடுகிறேன். இது ஒரு சீரியஸ் பதிவு.\\

ஆம்புளன்ஸ் சொல்லியாச்சா//

koodavey, fire engine, police ellame solliyachu.

RAD MADHAV said...

// நட்புடன் ஜமால் கூறியது...

\\சரி..... இவன் பெண்கள் விசயத்தில் எப்படி? உடனே ஒரு சர்வே.

ஓ மை காட் ......கடவுளே.... மிக நல்ல பய்யன்... படு சுத்தன்.
\\

கி கி கி

அப்ப இது நான் இல்லை//

Jamal sir, ivvalavu public aa unmaya solreengale? neenga nallavar.

RAD MADHAV said...

// நட்புடன் ஜமால் கூறியது...

\\பில் கேட்ஸ் பார்முலா இதுதான்.\\

நீ லஞ்சம் கொடுத்து வாங்கின பார்முலாவா இருக்கும்

கூட்டு சதி செய்து என் பேர் வராம செய்திட்டீங்க//

Naan romba degentaana aalunga. corruptionukum enakkum 400 km distance.

RAD MADHAV said...

//பிளாகர் நட்புடன் ஜமால் கூறியது...

சரி சரி

ஏதோ சின்ன பையன்

ஆசை பட்டுட்டே

ஆனாலும்

உண்மைய தெரிஞ்சிக்கோ

உனக்கே தெரியுமுன்னு

நினைக்கின்றேன் ...//

Neengathaannu solla varrenga? appadiththaane????

RAD MADHAV said...

//Lancelot கூறியது...

@ RAd Mad

Kartikuda serathanu sonnen kettingala ippadi sitham kalangipoi irukeengalae appu- Kurralam ponnengana ennai thechi kulikka vaipaanga ellam seri aaidum try pannunga...//

Thala, unmaya therinjukonga. Karthi romba nallavan.

RAD MADHAV said...

//Lancelot கூறியது...

kanna moodikittu neruppu la kuthikirenna - sollathan mudiyum, vilunthu ellam kaapatha mudiyathu :P//

Thala, pakkaththula paarunga, 3 fire engine readyaa nikkithu.

RAD MADHAV said...

// VASAVAN கூறியது...

Rad, Thiruppachi aruva kaanama pochu, nee thaappichaa?//

Vanga sir, madurayla puthusaa irumbu kada potrukkeengannu kelvipatten. ada aamaa, nijamthaan.

RAD MADHAV said...

//VASAVAN கூறியது...

//\\சரி..... இவன் பெண்கள் விசயத்தில் எப்படி? உடனே ஒரு சர்வே.

ஓ மை காட் ......கடவுளே.... மிக நல்ல பய்யன்... படு சுத்தன்.//

namba solriyaaa?//

Moral: Unmai eppothum kasakkum.

RAD MADHAV said...

// VASAVAN கூறியது...

//டீன் ஏஜ் முதல் பல் போன கிழவி வரை...... 'உங்களுக்கு மிகவும் பிடித்த

கவர்ச்சிகரமான மனிதன் யார்?' - இதுதான் கேள்வி.//

Yennaththa solla?//

Yennaya paathu sollunga, yen kanna paaththu sollunga, marupadiyum sollunga???? (Vikram Style)

viji said...

## சரி..... இவன் பெண்கள் விசயத்தில் எப்படி? உடனே ஒரு சர்வே.

ஓ மை காட் ......கடவுளே.... மிக நல்ல பய்யன்... படு சுத்தன்.##

ninga sonna poigalile, ennaku piditha poi!!

viji said...

anyway, ungalin role model yaarunu enaku teryum... :D:D:D:D


intha email edit panera munnale oru peyar iruntate, avanga thaane? :D:D:D:D:D::D:D:D

RAD MADHAV said...

// viji கூறியது...

## சரி..... இவன் பெண்கள் விசயத்தில் எப்படி? உடனே ஒரு சர்வே.

ஓ மை காட் ......கடவுளே.... மிக நல்ல பய்யன்... படு சுத்தன்.##

ninga sonna poigalile, ennaku piditha poi!!//

Viji, unma eppavume kasakkum

RAD MADHAV said...

//viji கூறியது...

anyway, ungalin role model yaarunu enaku teryum... :D:D:D:D


intha email edit panera munnale oru peyar iruntate, avanga thaane? :D:D:D:D:D::D:D:D//

'nalla vela, illenna naan vaalkkayile urpatrukkave maatten'

idhu naan sollala.

karthik said...

//ஆன் லயனில் ஒரு சர்வே..... பெண்களிடம் அதுவும் உலகம் முழுவதும்.

டீன் ஏஜ் முதல் பல் போன கிழவி வரை...... 'உங்களுக்கு மிகவும் பிடித்த

கவர்ச்சிகரமான மனிதன் யார்?' - இதுதான் கேள்வி.

அடுத்த ஒரு மணி நேரத்தில் ரிசல்ட் வந்தது.//Pal pona kelavigala?? Appa lance peru irukanume?? He is an aunty hero!!! oor ulagathula experience love panrenu, pal pona kilavigala romance pannuvaare!!


Lance maadhiri en per enga nu naan keakamaathen!!! Eana oru mani nera poll la 1000 pengal thaan othu (dei lance!! Olunga padi da) podhuvaanga!!!!Naanga la on the way la 5 murder, 3 rape panroom bassu!!

Lancelot said...

//Lance maadhiri en per enga nu naan keakamaathen!!! Eana oru mani nera poll la 1000 pengal thaan othu (dei lance!! Olunga padi da) podhuvaanga!!!!//

ellai ennada sollipotta neeyu...naan engalae appadi ketten and unna mathiri double triple meaningla nenaikuraa pallakam enga vamsathullaye illada illada illada...

ராம்.CM said...

ஓ மை காட் ......கடவுளே.... மிக நல்ல பய்யன்... படு சுத்தன்.//


இது எனக்கு இப்பத்தான் தெரியும்! ஹி..ஹி..ஹா..ஹா..

RAD MADHAV said...

Karthick: //Naanga la on the way la 5 murder, 3 rape panroom bassu!!//

Yappa saami, list daily yaa illa annuala, illa till date aa???

RAD MADHAV said...

Lancelot: //ellai ennada sollipotta neeyu...naan engalae appadi ketten and unna mathiri double triple meaningla nenaikuraa pallakam enga vamsathullaye illada illada illada...//

Thala, pogattumlei, avanthaan sinna pullennu theriyaatha. nalla payyan, paavam.... vitrungaa....

RAD MADHAV said...

// ராம்.CM கூறியது...

ஓ மை காட் ......கடவுளே.... மிக நல்ல பய்யன்... படு சுத்தன்.//


இது எனக்கு இப்பத்தான் தெரியும்! ஹி..ஹி..ஹா..ஹா..//

Ram, unma....unma... eppavume maraikka mudiyaathu. late aa vanthaalum latest aa vanthaalum unma unma thaan. ippavaavathu ungalukku therinjuchuche....

Aamaa, adhu enna villan veerappa maathiri oru sirippu????

கார்த்திகைப் பாண்டியன் said...

யோவ் டுபாக்கூரு..(செல்லமா..) இதுல ரொம்ப சீரியஸ் பதிவுன்னு வேற முதல்லயே சொல்லியாச்சா.. எப்படி கூட்டினாலும் உங்க பேரு வர மாதிரி.. நிறைய சிந்திச்சு இருக்கீங்க..

Lancelot said...

Rad mad

ungalla yaaro nalla emathi irukaanga...first Vadivelu top 10 rich men list naanga...ippo ungala world's sexy man raanga...

@ makkal

Evlo emathunallum namburar RAD MAD rombaaa nallavaruuuu baaa

RAD MADHAV said...

//கார்த்திகைப் பாண்டியன் கூறியது...

யோவ் டுபாக்கூரு..(செல்லமா..) இதுல ரொம்ப சீரியஸ் பதிவுன்னு வேற முதல்லயே சொல்லியாச்சா.. எப்படி கூட்டினாலும் உங்க பேரு வர மாதிரி.. நிறைய சிந்திச்சு இருக்கீங்க..//

Boomi urundennu sonna aale oda oda virattuna aalungathaane. kaalam pathil sollum. adhu varai naan kaathiruppen.

Aama Sir, Neenga madurai la entha college, Thiyagaraajjava, illa Kam. University la?

RAD MADHAV said...

//Lancelot கூறியது...

Rad mad

ungalla yaaro nalla emathi irukaanga...first Vadivelu top 10 rich men list naanga...ippo ungala world's sexy man raanga...

@ makkal

Evlo emathunallum namburar RAD MAD rombaaa nallavaruuuu baaa//

Thala enna lightaaaaaa.... illa.... strongaaaaa..... porama....ille.
Haa...Ha...Ha..Haaa.......ha.ha.a.a.

Lancelot said...

@ Rad Mad...

ennapa tamil blog mattumthan varuvella..english pakkam aalae kaanum???

ஹேமா said...

//அவன் வெறும் இருபத்தி மூணே முக்கால் வயதுள்ள இளைஞன். //

அது எப்பிடி ...இப்பிடி ஒரு வயசு!

"பய்யன்"இல்ல மாதவ்.பையன்.

ஹேமா said...

//முதலிலேயே சொல்லி விடுகிறேன். இது ஒரு சீரியஸ் பதிவு.\\

மாதவ் ,நீங்களும் 9 ஆவது வரிசையிலா...!சீரியஸ் !!!!

RAD MADHAV said...

// Lancelot கூறியது...

@ Rad Mad...

ennapa tamil blog mattumthan varuvella..english pakkam aalae kaanum???//

Thala kovichukaatheenga? Konjam load jaasthi. adhaan.

RAD MADHAV said...

//ஹேமா கூறியது...

//அவன் வெறும் இருபத்தி மூணே முக்கால் வயதுள்ள இளைஞன். //

அது எப்பிடி ...இப்பிடி ஒரு வயசு!

"பய்யன்"இல்ல மாதவ்.பையன்.//
Innum moonu maasam irukku 24 ku. adhaan senthamila 23 3/4 nu sonnen.

Uppu mada chanthi nalla irukkunga.

RAD MADHAV said...

// ஹேமா கூறியது...

//முதலிலேயே சொல்லி விடுகிறேன். இது ஒரு சீரியஸ் பதிவு.\\

மாதவ் ,நீங்களும் 9 ஆவது வரிசையிலா...!சீரியஸ் !!!!//
Unmathaanga. Naan sollale. Bill Gates solraaru. Koodave ulagamum.

Lancelot said...

You have been awarded. Please check http://lancelot-oneofakind.blogspot.com/2009/03/cute-is-innocence.html

viji said...

YOU HAVE BEEN TAGGED by VIJI =)

viji said...

ai..48 comments aah

viji said...

appo, 50yum nane.. :P

RAMYA said...

அதானே என் பெயர்ரும் வரவில்லை
போங்க மாதவன் ரொம்ப ம்ம்ம்........

RAMYA said...

//
முதலிலேயே சொல்லி விடுகிறேன். இது ஒரு சீரியஸ் பதிவு.
//

மொதல்லே சொன்னாலும் கடைசியிலே சொன்னாலும் இதெல்லாம் நாங்க நம்ப மட்டோமில்லே!!!

படிக்க படிக்க மயக்கமா வருதே

அது சரி ஆம்புலன்ஸ் சொல்லியாச்சா??

பில்கேட்ஸ் ரொம்ப பாவம் மாதவ்!!

RAMYA said...

//டீன் ஏஜ் முதல் பல் போன கிழவி வரை...... 'உங்களுக்கு மிகவும் பிடித்த கவர்ச்சிகரமான மனிதன் யார்?' - இதுதான் கேள்வி.//


சரி சரி, எதோ சந்தேகம் வந்திடிச்சு கேள்வி கேட்டுடீங்க/

நல்ல பதில் கிடைச்சுதா??

பதில்களை பார்த்தால் கிடைத்த மாதிரி தெரியலையே !!!

RAMYA said...

//அவன் வெறும் இருபத்தி மூணே முக்கால் வயதுள்ள இளைஞன். //


இவ்வளவு துல்லியமா கூட கணக்கு போடா முடியுமா??

கலாட்டா அம்மணி said...

ஐயா சாமி, சீரியஸ் பதிவுனு சொல்லிட்டு இப்படி காமெடி பண்ணிட்டீங்க..

RAD MADHAV said...

// Lancelot கூறியது...

You have been awarded. Please check http://lancelot-oneofakind.blogspot.com/2009/03/cute-is-innocence.html//

Thala, idhu kodukkura kai. idhu vara vaanki palakkamilla. Irunthaalum neenga namma aalungrathunaala vaankikkiren. mikka nanri.

RAD MADHAV said...

// viji கூறியது...

YOU HAVE BEEN TAGGED by VIJI =)//

Yenga, yen, ethukku?????

Full details required.

RAD MADHAV said...

//viji கூறியது...

appo, 50yum nane.. :P//

50 potta vijikku sooda oru mutta porata parcel. (Yaaruppa ange billa koduthu kaasum vaangittu aala vitta pothum)

RAD MADHAV said...

// RAMYA கூறியது...

அதானே என் பெயர்ரும் வரவில்லை
போங்க மாதவன் ரொம்ப ம்ம்ம்........//
Aasai irukkalaam, peraasai koddathu ammani, koodaathu.:-))


Thanks for visit and comments ramya.

RAD MADHAV said...

//படிக்க படிக்க மயக்கமா வருதே

அது சரி ஆம்புலன்ஸ் சொல்லியாச்சா?? //

Vungalukkuththaane??? solliyachu:-)))

RAD MADHAV said...

// RAMYA கூறியது...

//டீன் ஏஜ் முதல் பல் போன கிழவி வரை...... 'உங்களுக்கு மிகவும் பிடித்த கவர்ச்சிகரமான மனிதன் யார்?' - இதுதான் கேள்வி.//


சரி சரி, எதோ சந்தேகம் வந்திடிச்சு கேள்வி கேட்டுடீங்க/

நல்ல பதில் கிடைச்சுதா??

பதில்களை பார்த்தால் கிடைத்த மாதிரி தெரியலையே !!!//

9. No. Answer paarunga.
Oor solluthu
Ulagam solluthu
Thuniyaave solluthu.:LOL

RAD MADHAV said...

// RAMYA கூறியது...

//அவன் வெறும் இருபத்தி மூணே முக்கால் வயதுள்ள இளைஞன். //


இவ்வளவு துல்லியமா கூட கணக்கு போடா முடியுமா??//

He.he.he.he.he.he.he.eeeeee

RAD MADHAV said...

//கலாட்டா அம்மணி கூறியது...

ஐயா சாமி, சீரியஸ் பதிவுனு சொல்லிட்டு இப்படி காமெடி பண்ணிட்டீங்க..//

Kalaattaa Ammani, adhu pogattum.
Yenga 'Valakkolintha palamozhigal' pathivu?????

Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...

intresting... But yaaru athu Rad Madhav????....avvvvvvvvvvvvv


அதேவேளை
எனது வலைப்பூவிற்குள் வருகை தந்து அதை வனப்பாக்கியமைக்கு மிக்க நன்றி
Dyena

கலாட்டா அம்மணி said...

\\RAD MADHAV கூறியது...

Kalaattaa Ammani, adhu pogattum.
Yenga 'Valakkolintha palamozhigal' pathivu????? \\

ஹோம் ஒர்க் செய்ய எனக்கு ஒரு வாரம் டைம் வேண்டும் சார்..

கலாட்டா அம்மணி said...

\\RAD MADHAV கூறியது...

Kalaattaa Ammani, adhu pogattum.
Yenga 'Valakkolintha palamozhigal' pathivu????? \\

ஹோம் ஒர்க் செய்ய எனக்கு ஒரு வாரம் டைம் வேண்டும் சார்..

viji said...

Check my profile

http://vijayasengodan.blogspot.com/2009/03/bunch-of-punch-es.html

RAD MADHAV said...

// Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் கூறியது...

intresting... But yaaru athu Rad Madhav????....avvvvvvvvvvvvv


அதேவேளை
எனது வலைப்பூவிற்குள் வருகை தந்து அதை வனப்பாக்கியமைக்கு மிக்க நன்றி
Dyena//

Nanri+Vanakkam Dyena.
Rad Madhava pathi theriyaathavanga indha ulagathil yaaraavathu irukkinraargalaaaa?????

RAD MADHAV said...

//கலாட்டா அம்மணி கூறியது...

\\RAD MADHAV கூறியது...

Kalaattaa Ammani, adhu pogattum.
Yenga 'Valakkolintha palamozhigal' pathivu????? \\

ஹோம் ஒர்க் செய்ய எனக்கு ஒரு வாரம் டைம் வேண்டும் சார்..//

Copy paste pannrathukku one week aaaaaaaaaaaaaaaa????? :-))

RAD MADHAV said...

/viji கூறியது...

Check my profile

http://vijayasengodan.blogspot.com/2009/03/bunch-of-punch-es.html//

Paaththen. onnume puriyala onna thavira.

Koodiya seekkiram neenga oru teacher aagapporeenga??? adhaney???

1dRfl.

Kannula thanni varuthu...
Students future pathi ninachappoo????
:-C

Karthik said...

enna century podalaama??

RAD MADHAV said...

nAAN rEADY kARTHICK??? -)))

RAD MADHAV said...

tO kARTHIK:

Nethu lance blogla thaniyaa century potta kalaippe innam theeralappa:-))

Lancelot said...

Kartik why just century???why not double century??

Lancelot said...

roundaa 75

RAD MADHAV said...

Yenna thala, ore nerathula inge 75, ange karthikku 25 aaaaaaa????? :-)

RAD MADHAV said...

//Lancelot கூறியது...

Kartik why just century???why not double century??//

Double oo dubulo oo....
Salary viji kitte vankikkangoi....

Lancelot said...

thoonilum(unga blog) poduven , thurumbilum (viji blog, KArtik blog) poduven :P

Lancelot said...

ve got a letter for your from Obama...

RAD MADHAV said...

// Lancelot கூறியது...

ve got a letter for your from Obama...//

Yaaruttayum sollatheenganu solli vachurunthen. Obama solliputtaare...Che.che,,,,

Lancelot said...

Athulla sonna crux matter ithuthaan

Lancelot said...

DAI RAD MAD OORAA EMATHATHA

Lancelot said...

OVER SALLAI ODAMBUKKU THOLLAI

Lancelot said...

LANCELOT IRUKKUM POTHU NEE EPPADI ALAGAA THERIVAA

Lancelot said...

Kartik pakkathulla ninnu photo eduthaa alagaa thaan therivaa...

RAD MADHAV said...

//
thoonilum(unga blog) poduven , thurumbilum (viji blog, KArtik blog) poduven :P //

Thala enakku romba pidichathey unga punching dialogue thaan.

Yevvalavu super aa solreenga paarunga?

Naan Thhonu
Viji, Karthik Thurumbu.... Mikka Nanri....Mikka Nanri....

Lancelot said...

Dillu iruntha Lance or Siluvai or Arun pakkathulla ninnu photo eduthu paaru?

Lancelot said...

innaiku America la leaveu

Lancelot said...

M'sia la Viji teacher vellai pakurangala illai aaya vellaya endru ore kollapama irukku?? :P

Lancelot said...

Ennaku unga email id kodunga Rad Mad...illati enna gtalk la add pannikonga legolus.shadowfax@gmail.com

Lancelot said...

Saudi la Sultanukku ponnu irukka?? namma Kartikkuku kalyanam panni vaikalamnu ketaen..

Lancelot said...

Kartik chumma onnum illa...he is a vetti officer...

RAD MADHAV said...

// Lancelot கூறியது...

M'sia la Viji teacher vellai pakurangala illai aaya vellaya endru ore kollapama irukku?? :P//

Thala thappu kanakku podureenga.
Viji, Sakalakala valli.

Lancelot said...

It is also official said VASAVAN is missing...last sighted with Shakira in a mongolian pub...

Lancelot said...

avarayum Shakira vayum kandupidichu koduthaa 10000 dirhams kidaikum

Lancelot said...

machi ithukku peruthan tit for tat

Lancelot said...

puriyala nethu nee thanniya en groundla adichaa

Lancelot said...

naan innaiku thaniyaa un groundla adikiren

Lancelot said...

kartik solluvan

Lancelot said...

naan seiven 100

Lancelot said...

101 moyum vechukka :P

Lancelot said...

NEXT

BOOST...

RAD MADHAV said...

Thala vottu moththama ippadi pottu thakkuna yeppadi reply podurathu????
;-((

RAD MADHAV said...

Viji, Karthick illengra thairiyathula thaane neenga indha podu podureenga???? ;-))

Lancelot said...

kanna asantha century podrathu unga policy asaramma century podrathu intha siluvayoda policy...

RAD MADHAV said...

gtalk enna off line la irukku???

Lancelot said...

Avanga rendu perum iruntha lance venna bayapaduvan intha siluvaikku bayamna ennanae theriyathu

RAD MADHAV said...

Oh appa siluvai enna maathiriya...
Very good....Gr8.

Maddy said...

amama, ajmaanla sonnanga,abra-la sonnanga,abu dhabi-la sonnanga.........appurum Al...lu thodangara ella oorlayum sonnanga

RAD MADHAV said...

Varukaikku nanru Maddy. Neengalum UAE thaane. Gr8.

Vivek Style:

Neenga evvalavu nallavaru paaththeengala. B-Z ellarum erkkanavey oppukkonda oru visayam, A kkaga kaathu ninna pothu, neengale solli vitteergal.

Maddy neenga unmayile romba nallavar raasa, nallavar, ahhsh,,,, nallavar.

Anonymous said...

நீங்க டுபாக்கூர் லிஸ்டலயும் பஸ்ட்.

VASAVAN said...

//மகா கூறியது...

நீங்க டுபாக்கூர் லிஸ்டலயும் பஸ்ட்.//

Arumayaaga sonneergal maha.
Sariyaana nethiyadi.

Suresh said...

Nalla Nagaichuvai ;) thalaiva inga tamil font problem so typing in engtamil...;)

thalai sari comedy enna na ..athula kilavi muthal nu neengaserthathu than

sari irukattum namakku kanakku thappa than varum aana unga peyar irunthathu nalla gol mal seithu unga peyarai oru tamilan peyarai therunthu eduthu irupargal nam kulathu pengall..

sari sari ithuku munthina varusam nan than vanginan ;) ippo kalyanam achu athunala vilaiyatula serthukka matinguranga enna seiya

ini unga follower namma

RAD MADHAV said...

Suresh, Thanks for your visit and comments... Mikka Nanri thalaiva :-)

Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!
'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog