Sunday, March 29, 2009

உருப்படியான பதிவு......

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

உருப்படியான உபயோகமுள்ள பதிவு.....

வெளிநாட்டில் தனியாக வேலை செய்து வரும் மில்லியன் கணக்கான ஆண்களுக்கு சமர்ப்பணம்.

பெண்கள் வேண்டுமானாலும் படிக்கலாம். தவறு இல்லை.

**** வீட்டில் எறும்பு தொல்லையா ****
வெள்ளரிக்காய் தோலை எறும்புகள் அதிகம் இருக்குமிடத்தில் வைத்து விடுங்கள்.
எறும்புகள் அனைத்தும் ஓடி விடும்.

**** பிரிட்ஜில் சுத்தமான ஐஸ் வேண்டுமா ****
கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரை ஊற்றி வையுங்கள்.

**** வீட்டில் கண்ணாடிகள் பளபளக்க வேண்டுமா ****
ஸ்பிரிட் கொண்டு துடைத்துப்பாருங்கள்.

**** உடையில் ஒட்டிய சூயிங் கம் போகவில்லையா ****
துணியை ஒரு மணி நேரம் பிரீசரில் வைத்து விட்டு துவையுங்கள்.

**** வெள்ளை துணிகள் இன்னும் பளபளக்க வேண்டுமா ****
சுடு தண்ணீரில் ஒரு சிறு லெமன் துண்டை போட்டு துணிகளை பத்து நிமிடம் ஊற வையுங்கள்.

**** உங்கள் தலைமுடி பளபளப்பாக மின்ன வேண்டுமா ****
ஒரு டி ஸ்பூன் வினிகர் தலயில் தேய்த்து விட்டு பின் அலசிப்பாருங்கள்.

**** எலுமிச்சம்பழம் சாறு அதிக பட்சம் பிழிந்தெடுக்க வேண்டுமா ****
சுடு தண்ணீரில் பழத்தை ஒரு பத்து நிமிடம் ஊற வைத்து விட்டு பிழிந்து பாருங்கள்.

**** கையில் மீன் மனம் போக வேண்டுமா ****
ஆப்பிள் வினிகர் கொண்டு கைகளை கழுவுங்கள்.

**** வெங்காயம் நறுக்கும் போது கண்ணீர் வராமல் இருக்க வேண்டுமா ****
வாயில் சூயிங் கம் மென்று கொண்டே இருங்கள்.

**** உருளைக்கிழங்கு விரைவில் வேக வேண்டுமா ****
தோலை ஒரு புறம் மட்டும் சீவி விட்டு வேக வைத்து பாருங்கள்.

**** முட்டை விரைவில் வேக வேண்டுமா ****
கொதிக்க வைக்கும் தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.

**** வாங்கும் மீன் பிரெஷ் என தெரிந்து கொள்ள ****
தண்ணீரில் போடுங்கள். மிதந்தால் சந்தேகமேயில்லை. புத்தம் புதுசு.

**** முட்டை வாங்கியாச்சு. நல்லதா கெட்டதான்னு தெரியனுமா ****
தண்ணீரில் போடுங்கள்.
படுக்கையாக இருந்தால் புத்தம் புதுசு
லேசாக சாய்ந்திருந்தால் மூணு அல்லது நாலு நாள் பழசு.
நட்டமா நின்னா, பத்து நாள் பழசு.
கடைசியா மிதந்துச்சுன்னா மொக்க பழசு. கீழ போடுறது நல்லது.

**** உடையில் பட்ட இங்க் கறை போக வேண்டுமா ****
டூத் பேஸ்ட்டை கறை பட்ட இடத்தில் தடவுங்கள். காயட்டும். துவையுங்கள்.

**** வீட்டில் எலி, பூச்சி தொல்லை ஒழிய வேண்டுமா ****
பெப்பெர் துகளை அந்தந்த இடங்களில் தூவி விடுங்கள். எல்லாம் ஓடி விடும்.


பின் குறிப்பு:-
*** இரண்டு நாட்களாக இரவு பகல் கண்முழித்து, ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்தது. மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து மூளையை பிழிந்து கசக்கிய போது கிடைத்தது **** அவ்வளவுதாங்க. இதுக்கு மேல ஒண்ணும் இல்ல.

41 அன்பு உள்ளங்கள்....:

நட்புடன் ஜமால் said...

நல்லா கண் முழிச்சீங்க

Lancelot said...

ha ha ha....

nanba unnai katika poraa ponnu koduthu vechava...romba usefull to impress my girl :P

viji said...

உருளைக்கிழங்கு விரைவில் வேக வேண்டுமா ****
தோலை ஒரு புறம் மட்டும் சீவி விட்டு வேக வைத்து பாருங்கள்.

--> yepadi antha photo le irukkera maatriya raasa?


கடைசியா மிதந்துச்சுன்னா மொக்க பழசு. கீழ போடுறது நல்லது
-->kile pothu udanjathu aprum, smell varum. aprum yaaru tiles suttem panerata>??? :D:D:D:Dபின் குறிப்பு:-
*** இரண்டு நாட்களாக இரவு பகல் கண்முழித்து, ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்தது. மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து மூளையை பிழிந்து கசக்கிய போது கிடைத்தது **** அவ்வளவுதாங்க. இதுக்கு மேல ஒண்ணும் இல்ல.

---> 2 naal yosicu ivalo thaan kidaitata?? veryyyyyy bad. :P

ஆளவந்தான் said...

நீ கல்யாணம் செயது கொள்வதற்கான அத்துனை தகுதியும் அடைந்துவிட்டாய் நண்பா :)

RAD MADHAV said...

// நட்புடன் ஜமால் said...

நல்லா கண் முழிச்சீங்க//

ஜமால் அண்ணா என்னைய ரொம்ப புகழாதீங்க? ஹி ஹி ஹி...

RAD MADHAV said...

//ha ha ha....

nanba unnai katika poraa ponnu koduthu vechava...romba usefull to impress my girl :P//

தல, எதோ என்னால முடிஞ்சது :-))

Lancelot said...

//Blogger RAD MADHAV said...

//ha ha ha....

nanba unnai katika poraa ponnu koduthu vechava...romba usefull to impress my girl :P//

தல, எதோ என்னால முடிஞ்சது :-))//

Machi naan enna sonnalum appadiyae nambiiduraa...nee rombha nallavaan paa...

RAD MADHAV said...

//
Machi naan enna sonnalum appadiyae nambiiduraa...nee rombha nallavaan paa...//

தல நம்பினார் கெடுவதில்லை. இது நான் சொல்லல.....
நான்கு மறை தீர்ப்பு. :-)

Anonymous said...

அப்பாடா இப்பதான் உருப்படியான பதிவு போட்டிருக்கீங்க.
நல்லாருக்கு.
அது சரி எங்க நம்ப வாசவன் அண்ணாவை இன்னும் காணோம்.

Anonymous said...

//"மூளையை பிழிந்து கசக்கிய போது கிடைத்தது "//

பாவம் உங்க குட்டி brain

VASAVAN said...

என்னப்பா தலைப்பே நம்ப முடியல???? :-)))

VASAVAN said...

//வெளிநாட்டில் தனியாக வேலை செய்து வரும் மில்லியன் கணக்கான ஆண்களுக்கு சமர்ப்பணம்.//

Oops. what a dedication???? :-)

VASAVAN said...

//**** வீட்டில் கண்ணாடிகள் பளபளக்க வேண்டுமா ****
ஸ்பிரிட் கொண்டு துடைத்துப்பாருங்கள்.//

போலீஸ் வந்தா யாருப்பா காப்பாத்துவா :-(

VASAVAN said...

//**** உங்கள் தலைமுடி பளபளப்பாக மின்ன வேண்டுமா ****
ஒரு டி ஸ்பூன் வினிகர் தலயில் தேய்த்து விட்டு பின் அலசிப்பாருங்கள்.//

சூப்பருப்பா..... தலையில முடி போக நல்ல யோசனை. சரிதான். மொட்ட தல எப்பவுமே பளபளப்பா தானே இருக்கும் :-)

VASAVAN said...

//**** வீட்டில் எறும்பு தொல்லையா ****
வெள்ளரிக்காய் தோலை எறும்புகள் அதிகம் இருக்குமிடத்தில் வைத்து விடுங்கள்.
எறும்புகள் அனைத்தும் ஓடி விடும்.//

எங்க, பக்கத்து வீட்டுக்கா..... :-)

VASAVAN said...

//**** உடையில் ஒட்டிய சூயிங் கம் போகவில்லையா ****
துணியை ஒரு மணி நேரம் பிரீசரில் வைத்து விட்டு துவையுங்கள்.//

எப்படி இவ்வளவு அருமையா ஐடியா.... வாவ்.
ஒரு மணி நேரம் பிரீசர்ல வர்ற கரண்ட் பில்லுக்கு ஒரு சட்டை புதுசா வாங்கிடலாமே??? :-)))))))

VASAVAN said...

//**** உருளைக்கிழங்கு விரைவில் வேக வேண்டுமா ****
தோலை ஒரு புறம் மட்டும் சீவி விட்டு வேக வைத்து பாருங்கள்.//

நீ போட்டிருக்கும் உருளைக்கிழங்கு படம் மாதிரி வெட்டுனா போதுமா? :-)

VASAVAN said...

//ஆளவந்தான் said...

நீ கல்யாணம் செயது கொள்வதற்கான அத்துனை தகுதியும் அடைந்துவிட்டாய் நண்பா :)//

என்னங்க நீங்க பூனை கிட்ட போயி பால் குடிக்க தெரியுமான்னு கேட்குற மாதிரி இல்ல? :-))

RAD MADHAV said...

// viji said...

உருளைக்கிழங்கு விரைவில் வேக வேண்டுமா ****
தோலை ஒரு புறம் மட்டும் சீவி விட்டு வேக வைத்து பாருங்கள்.

--> yepadi antha photo le irukkera maatriya raasa?//

Oh. Sorry chechi. yeppadi vendumnaalum cut pannalaam. Ok vaa.

RAD MADHAV said...

// viji said... கடைசியா மிதந்துச்சுன்னா மொக்க பழசு. கீழ போடுறது நல்லது
-->kile pothu udanjathu aprum, smell varum. aprum yaaru tiles suttem panerata>??? :D:D:D:D//

he he he... ஆப்பிள் வினிகர் கொண்டு கழுவுங்கள்.

RAD MADHAV said...

viji said...//பின் குறிப்பு:-
*** இரண்டு நாட்களாக இரவு பகல் கண்முழித்து, ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்தது. மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து மூளையை பிழிந்து கசக்கிய போது கிடைத்தது **** அவ்வளவுதாங்க. இதுக்கு மேல ஒண்ணும் இல்ல.//

---> 2 naal yosicu ivalo thaan kidaitata?? veryyyyyy bad. :P//

Chechi, u know, me know, but see, the people they dunno, what can we do :-)))

RAD MADHAV said...

//ஆளவந்தான் said...

நீ கல்யாணம் செயது கொள்வதற்கான அத்துனை தகுதியும் அடைந்துவிட்டாய் நண்பா :)//

நன்றி தலைவா, வயசுல பெரியவங்க எத சொன்னாலும் கர்ரக்டாதானே இருக்கும் :-)

RAD MADHAV said...

//மகா said...
அப்பாடா இப்பதான் உருப்படியான பதிவு போட்டிருக்கீங்க.
நல்லாருக்கு.//

இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தாங்க தைரியம். உண்மைய இப்படி பப்ளிக்கா போட்டு உடைச்சிட்டீங்களே, நன்றிங்க. :-)

// அது சரி எங்க நம்ப வாசவன் அண்ணாவை இன்னும் காணோம்.//

சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி. அது இது தானுங்களா??? :-)

RAD MADHAV said...

//VASAVAN said...

என்னப்பா தலைப்பே நம்ப முடியல???? :-)))//

Innaikku vera yaarum ungalukku kidaikkala pole. naan thaan kidachchena :-((

VASAVAN said...

Me the 25th.

VASAVAN said...

Rad, Nee nallavan pa, un time ippa clearnu ninaikkiren. kummi poda yaarum illa. thappichchaa. :-)))

RAD MADHAV said...

// VASAVAN said...

Rad, Nee nallavan pa, un time ippa clearnu ninaikkiren. kummi poda yaarum illa. thappichchaa. :-)))//

தலைவா, இது மதுர சிங்கம். பசித்தால் கூட சொந்த மைதானத்துல கும்மி அடிக்காது.. ஹரர்ரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :-)

VASAVAN said...

RAD, this is my 100th comment in your blog pa :-)

Anonymous said...

//"சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி. அது இது தானுங்களா??? :-)"//

ஹாஹாஹா
ஏதோ என்னால முடிஞ்ச சிறு உதவி.

நிலாவும் அம்மாவும் said...

வெளிநாட்டில் தனியாக வேலை செய்து வரும் மில்லியன் கணக்கான ஆண்களுக்கு சமர்ப்பணம்.
பெண்கள் வேண்டுமானாலும் படிக்கலாம். தவறு இல்லை.////////

சரி அப்புறம் வரேன்

நிலாவும் அம்மாவும் said...

சண்டை கோழியில் உங்களுக்கு ஒரு அழைப்பு மணி ..வாங்க வாங்க
http://sandaikozhi.blogspot.com/2009/03/blog-post_31.html

Karthik said...

மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து மூளையை kasakki piliya venduma??

Dinamum Carrot juice 1 velai, iravu urangum mun paalil baadam kalanthu saapitaal, moolai palapadhum!!

Karthik said...

alagana pengalai correct seiya venduma??


RAD MADAV poal plastic surgery seidhu kollavum

Karthik said...

pona post la kalyanam pathi potaaru... ippa samaiyal pathi potaaru.... purinjirukkumnu ninaikiren mahajanangale...


purinjavan thaan PISTA!!!

ஆளவந்தான் said...

//
Karthik said...

pona post la kalyanam pathi potaaru... ippa samaiyal pathi potaaru.... purinjirukkumnu ninaikiren mahajanangale...


purinjavan thaan PISTA!!!
//

10 - 12 நாள் லீவு போட்டு ஊருக்கு வேற போறாரு.. என்ன நடக்குது இங்கே :)

ராம்.CM said...

நல்ல தகவல்!...

இய‌ற்கை said...

நல்லாருக்கு

Anonymous said...

என்னதான் உருப்படியான பதிவு போட்டாலும் அதற்கு உருப்படியான பதிவுன்னு பெரிய எழுத்தில் தலைப்பு கொடுத்தாலும் அது கடைசியாக காமெடியாப் பொயிடுது.

ஹேமா said...

இது மாதவ்-உங்க பதிவு.இதை எல்லாம் நான் நம்பத் தயாரா இல்ல.எல்லாத்தையும் பரிசீலனை செய்து பாத்த அப்புறம்தான்-சரியா இருந்திச்சுன்னா நன்றி சொல்லுவேன்.சரியா மாதவ்.அதோட இது பெண்களுக்கு உண்டான பதிவு இல்லன்னும் சொல்லிட்டீங்க.

கலாட்டா அம்மணி said...

\\உருப்படியான உபயோகமுள்ள பதிவு.....

வெளிநாட்டில் தனியாக வேலை செய்து வரும் மில்லியன் கணக்கான ஆண்களுக்கு சமர்ப்பணம்.\\

உருப்படியான பதிவுதான் ஒத்துக்கிறேன்

\\பெண்கள் வேண்டுமானாலும்
படிக்கலாம். தவறு இல்லை.\\

இதெல்லாம் முழுக்க முழுக்க பெண்களுக்கு தேவையானதுபா..

Lancelot said...

innaya return varala innum??? eppo vareeru?? we are waiting to kummify in your blog...

Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!
'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog