Sunday, March 22, 2009

பெண்ணே நீ பேயா, பிசாசா? இல்லை தேவதையா???? - பாகம் இரண்டு...

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
வாழ்வில் எதிர்பாராமல் வந்த புயல் ....கூடவே இடியும் மின்னலும்....
பெண்ணே நீ பேயா, பிசாசா? இல்லை தேவதையா????

மெகா சீரியல் - எபிசோட் இரண்டு

கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை இயக்கம்
ஒன் அன்ட் ஒன்லி ராட் மாதவ்


இந்த பதிவை படிக்கும் பெண்களுக்கு நிச்சயமாக 'ஆண்களின் மகத்துவம்' புரியும்.

படிக்கும் ஆண்களுக்கு அவர்களின் பெருமை புரியும்.

ஸ்டார்ட், கேமரா...ஆக்சன்........................................

ஒரு ஆறு, அதன் கரையில் ஒரு அரச மரம். அந்த மரக்கிளையில் இருந்து கொண்டு ஒரு ஆசாரி கோடாலியால் வெட்டிக் கொண்டிருந்தார்.

ஒரு நொடி கவனம் சிதறியது. கோடாலி ஆற்றினுள்ளில்.

ஆசாரிக்கு நீச்சல் தெரியாது. என்ன செய்வது.
கோடாலி இல்லையேல் மரம் இல்லை.
மரம் இல்லையேல் பணம் இல்லை.
பணம் இல்லையேல் உணவு இல்லை.

கலங்கியவர் உரக்க கதறிக்கொண்டே இறைவனை விளித்தார்.

'ஹே கடவுளே, ராதா மாதாவா, என்னை காப்பாத்து.......

உடன் கடவுள் தரிசனம். 'மகனே! எனை ஏன் அழைத்தாய்?.

கடவுளே
, எனக்கு என் கோடாலி வேண்டும். அது இல்லை எனில் என்னால் பிழைக்க முடியாது. அருள் புரிவீராக??

கடவுள் ஒரே குதியாக ஆற்றில் குதித்து வெளி வந்தார். ஆஹா... கையில் ஒரு தங்கக் கோடாலி.

'மகனே இதுதானா?'

' இல்லை இறைவா'

கடவுள் மீண்டும் குதித்து வெளிவந்தார்.

இப்போது ஒரு 'சில்வர் கோடாலி'

மகனே 'இதுதானா'.

'இல்லை கடவுளே'

மீண்டும் கடவுள் பொறுமையாக குதித்து வெளி வந்தார். இப்போது ஒரு இரும்பு கோடாலி.

கடவுள் வாய் திறக்கும் முன்பே ஆசாரி 'ஆனந்தத்தில்' ஹீரோ 'ராத் மாதவ்
ஸ்டைலில் துள்ளி ஆடிக்கொண்டே

'எஸ் மை லார்ட், இட்ஸ் மை கோடாலி யேதான்' என்றார்.

கடவுளுக்கு ஆச்சர்யம். புல்லரிப்பு... நமது ஸ்ருஷ்டியில் ஆண்கள் இவ்வளவு நல்லவர்களா? கடவுளுக்கும் கண்கள் பனித்தது. இதயம் இனித்தது. மனம் மகிழ்ந்த அவர் 'மூன்று' கோடாலிகளையும் ஆசாரிக்கு பரிசாக அளித்து விட்டு பறந்து விட்டார்.

ஆசாரிக்கோ பிலாக்கில் இருநூறு பின்னூட்டம் கிட்டிய பதிவர் மனசு போல் ஆனந்தம்.

நாட்கள் உருண்டோடின....

அதே ஆறு, அதே மரம், அதே கரை.

ஆசாரியும் அவரது அருமை மனைவியும் நடந்து கொண்டிருந்தனர்.

காலத்தின் கட்டாயம் அல்லது விதியின் சதி அல்லது ஆசாரியின் நல்ல நேரம். மனைவி திடீரென ஆற்றுக்குள் விழுந்து விட்டார்.

நீச்சல் தெரியாத ஆசாரி மீண்டும் கதறினார்.

'ஹே கடவுளே, ராதா மாதாவா, என்னை காப்பாத்து......

உடன் கடவுள் தரிசனம். 'மகனே! எனை ஏன் அழைத்தாய்?.


"Oh Lord, my wife has fallen into the water!"

கடவுள் ஒரே குதியாக ஆற்றில் குதித்து வெளி வந்தார்.
ஆஹா.... கொண்டு வந்தது 'அசின்' சினிமா நடிகை.

'மகனே! நன்றாகப் பார்த்து சொல், இதுதானா உன் மனைவி?

'ஆமாம் இறைவா, இதுதான் என் மனைவி, ஆசாரி அழுதுகொண்டே கூறினார்.

கடவுளுக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. நமக்கே மொக்கையா???

கடவுள் சீறினார். 'கொடியவனே, நயவஞ்சகா, பேராசை பிடித்தவனே, இது உன்மனைவி இல்லை என்று தெரிந்தும் என்னிடம் நீ பொய் சொல்கிறாய்' சுட்டெரித்து விடுவேன் உன்னை'

கடவுளின் காலைப்பிடித்துக்கொண்டு ஆசாரி அழ ஆரம்பித்தார்.

'இறைவா, கடவுளே, ஓ மை லோர்ட், இது எனது புரிந்து கொள்ளும் திறனுக்கு பற்றிய ஒரு சிறு தவறாக இருக்கலாம்.
ஏன் எனில், நான் 'இல்லை' என்று சொன்னால் இரண்டாவது முறை நீங்கள் 'நயனதாராவை' கொண்டு வருவீர்கள். அப்போதும் இல்லை என்று சொன்னால் மூன்றாவதாக என் மனைவியை கொண்டு வருவீர்கள். நானும் 'ஆமாம்' என்பேன். இறுதியில் என் நேர்மையை பாராட்டி மூன்றையும் என் தலையில் கட்டி விடுவீர்கள்.

நான் ஏழை தலைவா, என்னால மூணு பொம்மனாட்டிகள வச்சு குடும்பம் நடத்த முடியாது....அதனாலதா அப்படி பொய் சொன்னேன்!!!!

கடவுளுக்கு புல்லரித்தது. அவனை ஆசிர்வதித்து விட்டு பறந்து போனார்.

************

இந்த கதையோட 'தத்துவம்' என்னான்னா????
ரஜனி ஸ்டைல்ல....

ஆம்பளையும் பொய் சொல்வான், பொம்பளையும் பொய் சொல்லும்.
ஆனா, ஆம்பள பொய் சொன்னா, அது நல்லதுக்கு, நாலு பேர காப்பாத்துறதுக்கு, நேர்மைக்கு, இது மாதிரி இன்னம் நிறைய....

ஆனா... ஒரு பொம்பள பொய் சொல்றது, தன்ன மட்டும் காப்பாத்திகிடுறதுக்கு ...ஹ....ஹ...ஹ...ஹா........

இப்ப தெரியுதா உண்மை.........

*******

இந்த பதிவுக்கு என்ன ஊக்குவிச்ச லிங்க்
கணவர்கள் விற்பனைக்கு.....

நன்றி: துரை மாமா அனுப்பிய மின்னஞ்சல்

61 அன்பு உள்ளங்கள்....:

ஆளவந்தான் said...

naan thaanaaa mothaa?

ஆளவந்தான் said...

padam ellam jooperru :).. iru post padikkiren .. appo thaan innum gumma mudiyum :))

ஆளவந்தான் said...

//
இந்த பதிவை படிக்கும் பெண்களுக்கு நிச்சயமாக 'ஆண்களின் மகத்துவம்' புரியும்.
//
onnum solrathukku illa :(((((

ஆளவந்தான் said...

//
'ஹே கடவுளே, ராதா மாதாவா, என்னை காப்பாத்து.......
//

wrong call?????? :)))

ஆளவந்தான் said...

//
ஆசாரிக்கோ பிலாக்கில் இருநூறு பின்னூட்டம் கிட்டிய பதிவர் மனசு போல் ஆனந்தம்.
//
ithu toppu maame :)))

ஆளவந்தான் said...

//மனைவி திடீரென ஆற்றுக்குள் விழுந்து விட்டார்.

நீச்சல் தெரியாத ஆசாரி மீண்டும் கதறினார்.

'ஹே கடவுளே, ராதா மாதாவா, என்னை காப்பாத்து......
//

அட பாவி ஆத்தோட போகட்டும் விட்டுட வேண்டியது தானே :)))

ஆளவந்தான் said...

எல்லாம் புரிஞ்சுது பா :)

மொத பின்னூட்டம் போட கூப்பிடதுக்கு நன்னி நன்னி :)

ஆளவந்தான் said...

வந்தது வந்துட்டோம்.. ஒரு ரவுண்டா பத்து போட்டுட்டு போயிடுறேன் :)

ஆளவந்தான் said...

வேற யாராவது வந்தா ஜொள்ளீ அனுப்ப்பு :)

ஆளவந்தான் said...

இந்தாபா மொத ரவுண்டு.. அப்போ நான் வர்றேன்

VASAVAN said...

//வாழ்வில் எதிர்பாராமல் வந்த புயல் ....கூடவே இடியும் மின்னலும்...//

Ippa inga summer pa :-)

VASAVAN said...

//பெண்ணே நீ பேயா, பிசாசா? இல்லை தேவதையா????//

அப்ப நீ ஒரு ஆண் பிசாசுன்னு சொல்ல வர்ற? :-)

VASAVAN said...

//'ஹே கடவுளே, ராதா மாதாவா, என்னை காப்பாத்து.......//இப்படி கூப்பிட்டா வர்ற கடவுள் கூட ஓடி போய்டுவாறேப்பா? :-)LOL

VASAVAN said...

//கடவுள் வாய் திறக்கும் முன்பே ஆசாரி 'ஆனந்தத்தில்' ஹீரோ 'ராத் மாதவ்
ஸ்டைலில் துள்ளி ஆடிக்கொண்டே //

அடப்பாவி அந்த ஆசாரியும் உன்ன மாதிரிதானா? :-))

VASAVAN said...

//எஸ் மை லார்ட், இட்ஸ் மை கோடாலி யேதான்' என்றார். //


அப்ப ஆசாரியும் அரகுற தானா?

VASAVAN said...

//கடவுளுக்கும் கண்கள் பனித்தது. இதயம் இனித்தது.//


கட்சிக்காரன் யாரவது பாத்தாங்கன்னா அம்பேல் தான்....:-)

VASAVAN said...

//ஆசாரிக்கோ பிலாக்கில் இருநூறு பின்னூட்டம் கிட்டிய பதிவர் மனசு போல் ஆனந்தம். //


போட்டு தாக்கு.....

VASAVAN said...

//காலத்தின் கட்டாயம் அல்லது விதியின் சதி அல்லது ஆசாரியின் நல்ல நேரம். மனைவி திடீரென ஆற்றுக்குள் விழுந்து விட்டார். //

idhukku peruthaan vulkuththaa???? :-)

VASAVAN said...

//நீச்சல் தெரியாத ஆசாரி மீண்டும் கதறினார்.

'ஹே கடவுளே, ராதா மாதாவா, என்னை காப்பாத்து......//


மறுபடியுமா????

VASAVAN said...

//"Oh Lord, my wife has fallen into the water!"//


இந்த ஆசாரி நல்லவன்பா.... அப்படியே உன்னைய மாதிரியே....

Same Blood :-))))

VASAVAN said...

//கடவுள் ஒரே குதியாக ஆற்றில் குதித்து வெளி வந்தார்.
[Photo]ஆஹா.... கொண்டு வந்தது 'அசின்' சினிமா நடிகை.
'மகனே! நன்றாகப் பார்த்து சொல், இதுதானா உன் மனைவி?

'ஆமாம் இறைவா, இதுதான் என் மனைவி, ஆசாரி அழுதுகொண்டே கூறினார்.//


இத ஏம்பா அழுதுகிட்டே சொல்லணும். அசின் சும்மா கிடச்சதுக்கா?

VASAVAN said...

//இறைவா, கடவுளே, ஓ மை லோர்ட், இது எனது புரிந்து கொள்ளும் திறனுக்கு பற்றிய ஒரு சிறு தவறாக இருக்கலாம்.//

Yenna 'misunderstanding' aa????

VASAVAN said...

//இறுதியில் என் நேர்மையை பாராட்டி மூன்றையும் என் தலையில் கட்டி விடுவீர்கள்.//

thappuppa, idhukku peruthaan 'blessings'. :-)

VASAVAN said...

//ஸ்டார்ட், கேமரா...ஆக்சன்.......................................//

Oops. Suiting oo??? :-')

VASAVAN said...

//ஆனா... ஒரு பொம்பள பொய் சொல்றது, தன்ன மட்டும் காப்பாத்திகிடுறதுக்கு ...ஹ....ஹ...ஹ...ஹா........//

இதற்கு பதில் பெண்கள்தான் சொல்ல வேண்டும்????

VASAVAN said...

Oh... Me the 25th & 26th :-)

viji said...

'ஆண்களின் மகத்துவம்'

--> tarperumai again?? hmm...Oh Lord, my wife has fallen into the water!"

-->kadavul can understand ENGLISH?? good good..நான் ஏழை தலைவா, என்னால மூணு பொம்மனாட்டிகள வச்சு குடும்பம் நடத்த முடியாது..

---> financial problem...? Recession? economics crisis?

aade teriyatan medai konam enndranam!

nalla samalikiringa.p/s: intha kathei erkanave padicaci..:P

VASAVAN said...

Super viji. Congrats.

viji said...

VASAVAN said...
//கடவுள் வாய் திறக்கும் முன்பே ஆசாரி 'ஆனந்தத்தில்' ஹீரோ 'ராத் மாதவ்
ஸ்டைலில் துள்ளி ஆடிக்கொண்டே //

அடப்பாவி அந்த ஆசாரியும் உன்ன மாதிரிதானா? :-))


--> sir ithu ivaroda kathei...VASAVAN said...
//ஆனா... ஒரு பொம்பள பொய் சொல்றது, தன்ன மட்டும் காப்பாத்திகிடுறதுக்கு ...ஹ....ஹ...ஹ...ஹா........//

இதற்கு பதில் பெண்கள்தான் சொல்ல வேண்டும்????


---> sir, paavam poor boy. ellarume avargalaiyum, avar suthi ullavargalai kaapatrave poi sollugirargal. intha poi matter le BOTH GENDER equal.c u in next post. tc

VASAVAN said...

////ஆனா... ஒரு பொம்பள பொய் சொல்றது, தன்ன மட்டும் காப்பாத்திகிடுறதுக்கு ...ஹ....ஹ...ஹ...ஹா........//

பெண்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.

sariyaana 'neththiyadi' reply kodukkavum.

RAD MADHAV said...

//ஆளவந்தான் said...

//மனைவி திடீரென ஆற்றுக்குள் விழுந்து விட்டார்.

நீச்சல் தெரியாத ஆசாரி மீண்டும் கதறினார்.

'ஹே கடவுளே, ராதா மாதாவா, என்னை காப்பாத்து......
//

அட பாவி ஆத்தோட போகட்டும் விட்டுட வேண்டியது தானே :)))//

உங்களுக்கு இவ்வளவு வெள்ள மனசா????

RAD MADHAV said...

// VASAVAN said...

//பெண்ணே நீ பேயா, பிசாசா? இல்லை தேவதையா????//

அப்ப நீ ஒரு ஆண் பிசாசுன்னு சொல்ல வர்ற? :-)//

ஹி,ஹி, எப்படி இவ்வளவு கர்ரக்டா கண்டு பிடிச்சீங்க????

RAD MADHAV said...

//VASAVAN said...

//ஆனா... ஒரு பொம்பள பொய் சொல்றது, தன்ன மட்டும் காப்பாத்திகிடுறதுக்கு ...ஹ....ஹ...ஹ...ஹா........//

இதற்கு பதில் பெண்கள்தான் சொல்ல வேண்டும்????//

உண்மை எப்பவுமே கசக்கும் சார், ஹி,ஹி,:-))

RAD MADHAV said...

//VASAVAN said...

//கடவுளுக்கும் கண்கள் பனித்தது. இதயம் இனித்தது.//


கட்சிக்காரன் யாரவது பாத்தாங்கன்னா அம்பேல் தான்....:-)//

Idhu MDU Singam.... :-)

RAD MADHAV said...

//Oh Lord, my wife has fallen into the water!"

-->kadavul can understand ENGLISH?? good good..//


ஊர் மக்களே பாருங்க, டீச்செரோட அருமையான கண்டுபிடிப்பு.
கடவுளுக்கு இங்கிலீஷ் தெரியாதொங்கோய்????????

RAD MADHAV said...

//நான் ஏழை தலைவா, என்னால மூணு பொம்மனாட்டிகள வச்சு குடும்பம் நடத்த முடியாது..

---> financial problem...? Recession? economics crisis?

aade teriyatan medai konam enndranam!

nalla samalikiringa.//


யக்கோவ், அது 'ஆடத்தெரியாதவளுக்கு அரங்கு கோணல்' கோய்.

RAD MADHAV said...

//---> sir, paavam poor boy.//


விஜி, அர்ஜெண்டா ஒரு 500 மலேசியன் டாலர் கடன் வேணும் :-)

RAD MADHAV said...

//
---> sir, paavam poor boy. ellarume avargalaiyum, avar suthi ullavargalai kaapatrave poi sollugirargal.//

Idhu vulkuthu... :-)

// intha poi matter le BOTH GENDER equal.//

That means u r accepting... Great Viji. Great. :-)

RAD MADHAV said...

//
p/s: intha kathei erkanave padicaci..:P//


அப்ப இன்னம் திருந்தலையா? :)

Lancelot said...

appada intha thadava asin 9 tara ellam ungala love pannanganu sollatha varaikkum nallathu...


athu enna pa 200 potta pathivar mathiri thulli kuthikirathu...???


sella pathivarunga irukaanga baaki page la poi gummi adipaangaa aana avanga pagela gummi adichaa oppari vechu alluthu oru blog poduvaanga....avangalla enna solrathu boss??

நிலாவும் அம்மாவும் said...

யப்பா சாமி..தங்க முடில...புல்லரிக்குது.....போயி நல்லதுக்குன்னே பொய் சொல்ற வீட்டுக்காரர் கிட்ட சொல்லி சொரிய சொல்லணும்..வர்ட்டா..

ராம்.CM said...

அழகாக சொல்லியிருக்கிறீர்கள் மாதவ்... இப்படியெல்லாம் யோசிக்கமுடியுமா?

நட்புடன் ஜமால் said...

தம்பிகளா

மன்னிச்சிடுங்க

கவணிக்காம விட்டுட்டேன்

அப்பாலிக்கா வாறேன்

thevanmayam said...

/'ஹே கடவுளே, ராதா மாதாவா, என்னை காப்பாத்து...///

எல்லோரையும் காப்பாத்து!
முடிஞ்சா மலயேத்து!

ஹேமா said...

//ஆம்பள பொய் சொன்னா, அது நல்லதுக்கு, நாலு பேர காப்பாத்துறதுக்கு, நேர்மைக்கு, இது மாதிரி இன்னம் நிறைய....

ஆனா... ஒரு பொம்பள பொய் சொல்றது, தன்ன மட்டும் காப்பாத்திகிடுறதுக்கு //

மாதவ்,இது யார் கண்டு பிடிச்ச பஞ்ச் டயலாக்.ஆண்கள் அறிவே....அறிவு.
நான் கதைக்க வரலப்பா.

Vadivelan R said...

நண்பரே நல்ல பதிவு வாழ்த்துக்கள்

RAD MADHAV said...

//Lancelot said...

appada intha thadava asin 9 tara ellam ungala love pannanganu sollatha varaikkum nallathu...


athu enna pa 200 potta pathivar mathiri thulli kuthikirathu...???


sella pathivarunga irukaanga baaki page la poi gummi adipaangaa aana avanga pagela gummi adichaa oppari vechu alluthu oru blog poduvaanga....avangalla enna solrathu boss??//

Pottu thaakkunga raasa thaakkunga....... :-)))

RAD MADHAV said...

// நிலாவும் அம்மாவும் said...

யப்பா சாமி..தங்க முடில...புல்லரிக்குது.....போயி நல்லதுக்குன்னே பொய் சொல்ற வீட்டுக்காரர் கிட்ட சொல்லி சொரிய சொல்லணும்..வர்ட்டா..//

he he he he he he heeeee :-))

RAD MADHAV said...

//ராம்.CM said...

அழகாக சொல்லியிருக்கிறீர்கள் மாதவ்... இப்படியெல்லாம் யோசிக்கமுடியுமா?//

CM sonna correctttttttthan, thanks nga :-))

RAD MADHAV said...

// நட்புடன் ஜமால் said...

தம்பிகளா

மன்னிச்சிடுங்க

கவணிக்காம விட்டுட்டேன்

அப்பாலிக்கா வாறேன்//

Jamal anna yenge aala kaanoom :-((

RAD MADHAV said...

///'ஹே கடவுளே, ராதா மாதாவா, என்னை காப்பாத்து...///

எல்லோரையும் காப்பாத்து!
முடிஞ்சா மலயேத்து!//

ha ha ha :-) mala mala mala mala :-)

RAD MADHAV said...

// ஹேமா said...

//ஆம்பள பொய் சொன்னா, அது நல்லதுக்கு, நாலு பேர காப்பாத்துறதுக்கு, நேர்மைக்கு, இது மாதிரி இன்னம் நிறைய....

ஆனா... ஒரு பொம்பள பொய் சொல்றது, தன்ன மட்டும் காப்பாத்திகிடுறதுக்கு //

மாதவ்,இது யார் கண்டு பிடிச்ச பஞ்ச் டயலாக்.ஆண்கள் அறிவே....அறிவு.
நான் கதைக்க வரலப்பா.//

Thanks hema for accepting the truth :-)

RAD MADHAV said...

//Vadivelan R said...

நண்பரே நல்ல பதிவு வாழ்த்துக்கள்//

Varukai+Valththu irandukum mikka nanri :-))

MayVee said...

sema karuthula padivu.....
oscarkku nominate paannalamppaa...


ithu yena one night @ call centre oda ulta madiri irukku

RAD MADHAV said...

//MayVee said...

sema karuthula padivu.....
oscarkku nominate paannalamppaa...


ithu yena one night @ call centre oda ulta madiri irukku
//

டாங்க்ஸ், ஆமா நீங்க இவ்வளவு நல்லவரா??? :-))

தமிழ்நெஞ்சம் said...

எப்படிங்க இப்படி?

//நமது ஸ்ருஷ்டியில் ஆண்கள் இவ்வளவு நல்லவர்களா? கடவுளுக்கும் கண்கள் பனித்தது. இதயம் இனித்தது. மனம் மகிழ்ந்த அவர் 'மூன்று' கோடாலிகளையும் ஆசாரிக்கு பரிசாக அளித்து விட்டு பறந்து விட்டார்.

தமிழ்நெஞ்சம் said...

s u p e r
s u p e r
super

RAD MADHAV said...

தமிழ்நெஞ்சம் said...

எப்படிங்க இப்படி?

//நமது ஸ்ருஷ்டியில் ஆண்கள் இவ்வளவு நல்லவர்களா? கடவுளுக்கும் கண்கள் பனித்தது. இதயம் இனித்தது. மனம் மகிழ்ந்த அவர் 'மூன்று' கோடாலிகளையும் ஆசாரிக்கு பரிசாக அளித்து விட்டு பறந்து விட்டார்.//

//தமிழ்நெஞ்சம் said...

s u p e r
s u p e r
super//

Nanri.. nanri. nanri... :-))

Anonymous said...

எப்படி இப்படியெல்லாம் எழுத முடியுது.
சத்தியமா தாங்க முடியல

RAD MADHAV said...

// மகா said...

எப்படி இப்படியெல்லாம் எழுத முடியுது.
சத்தியமா தாங்க முடியல//

நன்றி நன்றி.
நீங்க என்னதான் கேட்டாலும் டிரேடு சீக்ரெட் எல்லாம் சொல்ல முடியாதுங்க? :-))

ராஜ்குமார் குவைத் said...

Unmaiyile vasavan avarkal solli iruppathu pol unkalai samaalippathu konjam kaztamthan pola .!!Any How Keep it up!

Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!
'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog