Saturday, August 08, 2009

அறிவுக்கு வேலை கொடு......

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


இங்கே

2+3=10

7+2=63

6+5=66

8+4=96

என்றால்

9+7=???????? ???


சரியான விடை சொல்பர்களுக்கு அவசர தடை சட்டம்
144
வகுப்பின்படி பரிசளிக்கப்படும்.

மூளையை
KASAKKUNGAL
பார்க்கலாம்...


18 அன்பு உள்ளங்கள்....:

நட்புடன் ஜமால் said...

2+3=10 --> 2 + 3 = 5 * 2 = 10

7+2=63 --> 7 + 2 = 9 * 7 = 63

6+5=66 --> 6 + 5 = 11 * 6 = 66

8+4=96 --> 8 + 4 = 12 * 8 = 96

9+7= --> 9 + 7 = 16 * 9 = 144

viji said...

144

VASAVAN said...

Answer is 144 pa.

VASAVAN said...

2+3=10 then 2 + 3 = 5 * 2 = 10

7+2=63 then 7 + 2 = 9 * 7 = 63

6+5=66 then 6 + 5 = 11 * 6 = 66

8+4=96 then 8 + 4 = 12 * 8 = 96

9+7= then 9 + 7 = 16 * 9 = 144

Idhu pothuma, innum konjam venumaa:-)))

டக்ளஸ்... said...

9+7= 144

Simple...!

கலையரசன் said...

9+7 = 144 = 9(9+7)
கரைக்டா மாதவ்?

எப்பூடி...?

RAMYA said...

சரியான விடை 144. (9+7*9):-)

என்ன பரிசு தருவீங்க??

சீக்கிரமாa அனுப்பி வையுங்க :))

மூளையை கசக்கி பிழிஞ்சி
மூளை காணாமல் போய்ட்டுது :)

सुREஷ் कुMAர் said...

144..

सुREஷ் कुMAர் said...

101..?

सुREஷ் कुMAர் said...

ஃபைனல் ஏன்சர் 144 தானுங்..

நிஜமா நல்லவன் said...

144

Karthik Lollu said...

144

Solution:

kuttinal varum ennai, mudhal ennodu perukkavum

2+3=5

5*2=10


9+7=16

16*9=144

Karthick Krishna CS said...

obviously 144... but wy answer solliteenga????

RAD MADHAV said...

என்ன கொடும சரவணன் சார் இது?
எல்லாருமே சரியான பதிலை சொல்லி விட்டார்களே? அட ராமசாமி....

எல்லவருக்கும் நன்றி + வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள் :-)

sakthimaheswarre said...

welcome RAD MADHAV

cheena (சீனா) said...

ஏம்பா இப்படி எல்லாம் ஒரு க்ணக்கா

நாங்கல்லாம அந்தக் காலத்து எசெஸ்ல்சி - கணக்குலே நூத்துக்கு நூறு - காம்போசிட் மேத்ஸ்

ஆமா

RAD MADHAV said...

நன்றி சீனா அவர்களே.... தங்களது வலைத்தளம் பார்த்தேன். அருமை. மதுரை ஜொலிக்கின்றது. நானும் மதுரை தாங்க...

RAD MADHAV said...

நன்றி மகா அவர்களே. வருக வருக... தங்கள் வரவு நல்வரவாகுக...

Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!
'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)



மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog