இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இதோ இந்தப்படத்தில் (மரத்தில்) எத்தனை இந்தியத் தலைவர்கள் ஒளிந்துள்ளார்கள்????? கண்டு பிடியுங்கள்.
வாரம் ஒருமுறையாவது மூளையை கசக்கிப் பிழிந்து யோசிக்க வேண்டும். சிந்திக்க வேண்டும்.
"என்னடா இது சின்னப்புள்ளத் தனம்மா" என்று கேட்பவர்களுக்கு ஆட்டோ அனுப்பி வைக்கப்படும்.
(கூடவே என் மொத்தப் பதிவுகளும் பார்சலில்...)
படத்தை வரைந்தவர் :
என் நண்பர் திரு. சன்னி ஜோசப், கோட்டயம் குறுக்கு சந்து,
கேரளா மெயின் ரோடு,
இந்தியன் பஸ் ஸ்டாண்டு.
16 அன்பு உள்ளங்கள்....:
moththam 10 peru correct aaa paa
//படத்தை வரைந்தவர் :
என் நண்பர் திரு. சன்னி ஜோசப், கோட்டயம் குறுக்கு சந்து,
கேரளா மெயின் ரோடு,
இந்தியன் பஸ் ஸ்டாண்டு. //
இந்த அட்ரஸ் ல நான் உன்னைய பல தடவ பாத்துருக்கேன். :-)
என் கண்ணுக்கு 10 முகங்கள் தெரியுது ...
மாதவ் மொத்தம் பத்து பேர். விடை சரியா.
5
10 பேர் இருக்கிறார்கள்!
8 பேர்
1 .மகாத்மா காந்தி
2. நேரு
3. பா.க.திலக்
4. ரவீந்திர நாத் தாகூர்,
5. டாக்டர் ராஜேந்திர பிரசாத்,
6. நேதாஜீ
7. சர்தார் வல்லபாய் பட்டேல்.
8. பகத் சிங்
எனக்கு மூளைனு ஒரு பாகமே இல்லை...
இதுல நீங்க இரண்டாம் பாகம் வேற பதிவறீங்க...
போங்க சார், புள்ளக்குட்டிங்கள படிக்க வைங்க...
1 .இந்திரா காந்தி
2. மகாத்மா காந்தி
3. ராஜீவ் காந்ஹி
4. ஜவஹர்லால் நேரு
5. பால க.திலக்
6. டாக்டர் ராஜேந்திர பிரசாத்,
7. நேதாஜீ சுபாஷ் சந்திர போஸ்
8. சர்தார் வல்லபாய் பட்டேல்.
9. பகத் சிங்
10. ரவீந்திர நாத் தாகூர்,
எனக்கு தெரிஞ்சு மொத்தம் பத்து தலைவர்கள் இருக்கிறார்கள்... சரிங்களா?
எல்லோரும் சொல்லீட்டீங்க!!! என் மூளை சேஃப்!!!
மாதவ்,எனக்கு ஒன்பது பேர்தான் தெரிகிறார்கள்.பாராட்டு உங்களுக்கு அல்ல.படம் கீறிய திரு. சன்னி ஜோசப் அவர்களுக்கு.எவ்வளவு திறமை.அப்பப்பா..எப்படிச் சொல்ல.எனக்கு இந்த மரம் சின்ன விஷயமாகத் தெரியவில்லை.
மீண்டும் பாராட்டுக்கள் அவருக்கு.
மாதவ் எனக்கு 2 பேர் தான் தெரிகிறார்கள்.
நான் பாஸாகிட்டேனா........
அறிவுக்கு இப்படியெல்லாம் வேலை கொடுத்தா, பகுத்தறிவு காணாமப் போயிடுமே!
பழைய உத்தி தான் என்பதாலும், ஏற்கெனெவே சரியான விடையை சொல்லி விட்டார்கள் என்பதாலும், நான் அட்டெண்டன்ஸ் கொடுத்து அப்படியே அபீட்டாயிக்கறேன்!
Post a Comment