இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்



கடுமையான மன உளைச்சல், ரத்த அழுத்தம், உள்ளவர்கள் தயவு செய்து இதை
தனியாக படிக்க வேண்டாம். அன்பு எச்சரிக்கை.
ஏங்க..... இப்ப இதுதான் சீசனா????
யாருக்குமே புரியாத, விளங்காத, எனக்குப் பிடித்த பத்துகள்.
அலுவலகத்தில் ஆணி, கத்தி, கடப்பாரை எல்லாம் அதிகம் என்றாலும், அதற்கிடையிலும் சிரமப்பட்டு, வலை உலகுக்கு நன்மை செய்வதை மட்டுமே கருத்தில் கொண்டு, இந்த நீள் பதிவை வெளியிடுகின்றேன்.
சற்று நேரம் ஒதுக்கி பொறுமையாக வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
1
2
3
4
5
6
7
8
9
10
மேலும் விளக்கம் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
குறிச்சொல்: சூப்பர் பத்து, அறிவு வளர்ச்சி, பதிவர், வட்டம், உண்மை, நேர்மை, நிஜம், நல்லெண்ணம், நட்பு, தெளிவு, ஓவர் லொள்ளு, நம்பினால் நம்புங்கள்.
4 அன்பு உள்ளங்கள்....:
அறிவு வளர்ச்சி
கொஞ்சம் அதிகமே!
;)
உண்மையில் குலை நடுங்கி குடல் வெளியில் வந்து விட்டது.
//Blogger நட்புடன் ஜமால் said...
அறிவு வளர்ச்சி
கொஞ்சம் அதிகமே!
;)//
அருமையா சொன்னிங்க ஜமால்
பிடித்த பத்துன்னு சொல்லிட்டு ஒன்பது மட்டும் சொல்லியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் :-)
/1 2 3 4 5 6 7 8 9 10
மேலும் விளக்கம் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளலாம்./
சரி..சரி..உங்களுக்கு ஒன்ணிலிருந்து பத்து வரை ஒயுங்கா எண்ணத் தெரியும்னு ஒத்துக்கறோம்:-))
Post a Comment