Thursday, July 23, 2009

பதிவர்+துரை மாமா+ஜாக்சன்

அவங்க சொன்னாங்க....

'மவனே இந்தப்பக்கம் வந்த
உம்முகத்த காட்டுன, செத்த,
மரியாதையா விடு ஜூட்டு.....
சொல்றப்ப அவங்க கண்ணுல, பேச்சுல புல்லா நெருப்பு.....

அதனால அவங்கள 'போட்டு தாக்கு... போட்டு தாக்கு'

நீ ஓடு.... நல்லதுக்கு...
முடிஞ்சத செய்றதுக்கு....
ரத்தம்.... பாக்கணுமா உனக்கு....

அப்புறம் என்னடா புதுப்பதிவர் மாதிரி சொங்கியா அடி வாங்குற..
ரப்பன்டப் பேன்ட் மாதிரி இருடா...

அதனாலே, 'போட்டு தாக்கு, போட்டு தாக்கு'

தோல்வி யாருக்குடா வேணும்...
தில்லா சண்டைய அவனுக்கு காமி...
ரைட்டோ தப்போ ஓடிபோயிடும் மாமி...


அதனாலே,'போட்டு தாக்கு, போட்டு தாக்கு'
அதனாலே,'போட்டு தாக்கு, போட்டு தாக்கு'
அதனாலே,'போட்டு தாக்கு, போட்டு தாக்கு'

உன்னைய பிடிக்க வருவாங்க.... முடியலேன்னு மாட்டிக்காத...
டேய், சுள்ளான் மாதிரி வேண்டாம்...சீயான் மாதிரி வாடா....
நீ பொளைக்கனுமா இல்லியா.... குமட்டுல குத்து...

அதனாலே,'போட்டு தாக்கு, போட்டு தாக்கு'

ஷ்டேஜூ போட்டு பயமில்லேனு
நிஜத்த காட்டு..
மவனே உசிரோட கில்லி விளையாடுரயா.....
வக்கப்போறேன் வேட்டு....

உன்னைய அடிப்பான், மிதிப்பான்,
அப்புறம் 'அரசியல்ல இதெல்லாம் சர்வ சாதாரணம்பானுவான்.

அதனாலே,'போட்டு தாக்கு, போட்டு தாக்கு'

பரவால்ல, சும்மா 'போட்டுத்தாக்கு... போட்டுத்தாக்கு'


**************************

ஒரு சவாலுக்காக எனது நண்பன் (மலேசியா) துரை மாமா, மைக்கேல் ஜாக்சன் ஆல்பத்தில் புகழ் பெற்ற 'பீட் இட்' பாடலை தமிழில் மொழி பெயர்த்தது.

They Told Him Don't You Ever Come Around Here
Don't Wanna See Your Face, You Better Disappear
The Fire's In Their Eyes And Their Words Are Really Clear
So Beat It, Just Beat It
You Better Run, You Better Do What You Can
Don't Wanna See No Blood, Don't Be A Macho
Man
You Wanna Be Tough, Better Do What You Can
So Beat It, But You Wanna Be Bad
Just Beat It, Beat It, Beat It, Beat It
No One Wants To Be Defeated
Showin' How Funky Strong Is Your Fight
It Doesn't Matter Who's Wrong Or Right
Just Beat It, Beat It
Just Beat It, Beat It
Just Beat It, Beat It
Just Beat It, Beat It
They're Out To Get You, Better Leave While You Can
Don't Wanna Be A Boy, You Wanna Be A Man
You Wanna Stay Alive, Better Do What You Can
So Beat It, Just Beat It
You Have To Show Them That You're Really Not Scared
You're Playin' With Your Life, This Ain't No Truth Or Dare
They'll Kick You, Then They Beat You,
Then They'll Tell You It's Fair
So Beat It, But You Wanna Be Bad
Just Beat It, Beat It, Beat It, Beat It
No One Wants To Be Defeated
Showin' How Funky Strong Is Your Fight
It Doesn't Matter Who's Wrong Or Right
Just Beat It, Beat It, Beat It, Beat It
No One Wants To Be Defeated
Showin' How Funky Strong Is Your Fight
It Doesn't Matter Who's Wrong Or Right
Just Beat It, Beat It, Beat It, Beat It, Beat It
Beat It,Beat It, Beat It, Beat It
No One Wants To Be Defeated
Showin' How Funky Strong Is Your Fight
It Doesn't Matter Who's Wrong Or Right
Just Beat It, Beat It, Beat It, Beat It
No One Wants To Be Defeated
Showin' How Funky Strong Is Your Fight
It Doesn't Matter Who's Wrong Or Who's Right
Just Beat It, Beat It, Beat It, Beat It
No One Wants To Be Defeated
Showin' How Funky Strong Is Your Fight
It Doesn't Matter Who's Wrong Or Right
Just Beat It, Beat It, Beat It, Beat It
No One Wants To Be Defeated
Showin' How Funky Strong Is Your Fight
It Doesn't Matter Who's Wrong Or Right
Just Beat It, Beat It
Beat It, Beat It, Beat It


Wednesday, July 22, 2009

''''''குலை நடுங்க'''''' வைக்கும் எனக்கு பிடித்த பத்து. பிரபல பதிவர்களுக்கு ஒரு அழைப்பு...




கடுமையான மன உளைச்சல், ரத்த அழுத்தம், உள்ளவர்கள் தயவு செய்து இதை
தனியாக படிக்க வேண்டாம். அன்பு எச்சரிக்கை.



ஏங்க..... இப்ப இதுதான் சீசனா????

யாருக்குமே புரியாத, விளங்காத, எனக்குப் பிடித்த பத்துகள்.

அலுவலகத்தில் ஆணி, கத்தி, கடப்பாரை எல்லாம் அதிகம் என்றாலும், அதற்கிடையிலும் சிரமப்பட்டு, வலை உலகுக்கு நன்மை செய்வதை மட்டுமே கருத்தில் கொண்டு, இந்த நீள் பதிவை வெளியிடுகின்றேன்.

சற்று நேரம் ஒதுக்கி பொறுமையாக வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.



1

2

3

4

5

6

7

8

9

10


மேலும் விளக்கம் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

குறிச்சொல்: சூப்பர் பத்து, அறிவு வளர்ச்சி, பதிவர், வட்டம், உண்மை, நேர்மை, நிஜம், நல்லெண்ணம், நட்பு, தெளிவு, ஓவர் லொள்ளு, நம்பினால் நம்புங்கள்.



Sunday, July 12, 2009

கடவுளைக் காணவில்லை !!!!!!!!!

நேற்று இரவு நண்பர்கள் நான்கு பேர் சந்திப்பு.

திடீரன ஒரு மின் வெட்டம்.

எங்கும் ஒலி மயம்.

டமார், டுமீல் என மின்னல் வெட்டு.

மேகங்கள் களைந்து பேயாட்டம்

பதறி விட்டோம்.

பார்த்தால் கடவுள். அட உண்மைதாங்க.

தூ வெள்ளை நிறத்தில்.....

புளங்காகிதம் அடைந்தோம்.

'மகனே, உலகில் நல்லவர்கள் முன் மட்டுமே தோன்றுவது என என் கொள்கை மாற்றப்பட்டு விட்டது.

'தேடி பிடித்து கடைந்தெடுத்து கண்டு பிடித்தேன் உன்னை. மனம் மகிழ்ந்தேன்.

'என்ன வரம் வேண்டும். கேள் மகனே. கேள்.

ஆனால் ஒன்று மட்டும் நினைவில் கொள். நிலவை கேள். சூரியனை கேள்.

பெட்டி நிறைய அமெரிக்கன் டாலர் கேள்.

ஆனால் என்னால் முடியாததை மட்டும் கேட்காதே. நான் மறைந்து விடுவேன்.'

நன்றாக யோசித்து ஒரு வரம் கேட்டேன்.

அட கடவுளே.... மீண்டும்......

மின் வெட்டம்....

ஒலி மயம்....

டமார், டுமீல் என மின்னல் வெட்டு....

மேகங்கள் களைந்து பேயாட்டம்....

மயான அமைதி. நிசப்தம். கும்மிருட்டு....

**** கடவுளை காணவில்லை *****

நண்பர்கள் ஓடி வந்து, என்னிடம் பதட்டத்துடன் கேட்டார்கள்.

'அடப்பாவி அப்படி என்னடா கேட்ட.........'

**** டேய் ஒன்னுமில்லடா.......

நம்ம தமிழ் வலைப்பதிவாளர்கள் எல்லாம் சண்ட போடாம ஒண்ணா, ஒற்றுமையா இருக்கணும்னு கேட்டேன். அவ்வளவுதான்டா....


*****************************
சாரம்:

"வானும், நீரும், காற்றும், நெருப்பும்
பொதுவில் இருக்குது.
மனுஷன் காலு பட்ட பூமி மட்டும்
பிரிஞ்சு கிடக்குது.

பிரித்து வைத்து பார்ப்பதெல்லாம்
மனிதன் இதயமே
உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால்
அமைதி நிலவுமே. அமைதி நிலவுமே......"





Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!

'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)



மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog