Thursday, February 25, 2010

சச்சின்...நீதான் எங்கள் உண்மையான, தல, சூப்பர் ஸ்டார், உலக நாயகன் எல்லாம்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்







சச்சின்...நீதான் எங்கள் உண்மையான, தல, சூப்பர் ஸ்டார், உலக நாயகன் எல்லாம்.

வருடங்களாக எங்கள் நெஞ்சில் ஒரு ரணம் நீறு பூத்த நெருப்பாக எரிந்து கொண்டிருந்தது. பாகிஸ்தானின் சயீத் அன்வர் உருவாக்கியது...

அதை பச்சிலை மருந்து கட்டி, பக்குவமாக குணப்படுத்தி, மாயாத வடுவைக் கூட சாதனை எனும் முத்திரையாக மாற்றி சாதித்து விட்டாய்.

இந்தியாவுக்கு, கிரிக்கெட்டுக்கு, விளையாட்டுக்கு, மற்றும் எங்களுக்கும் உன்னால் பெருமை.

நீ வாழ்க...நீடூழி வாழ்க.. வளர்க்க... என்றும் உன்னுடன் நாங்கள்.

6 அன்பு உள்ளங்கள்....:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்! சச்-சின்.

ஜீவன்பென்னி said...

"பரம்பரை எதிரிகளாக நம்மை நினைக்கும் பாகிஸ்தானின் சயீத் அன்வர் உருவாக்கியது"

"If any person deserved to do better than me it was Tendulkar. I am happy for him, there are no real regrets."Saeed Anwar.

" வருடங்களாக எங்கள் நெஞ்சில் ஒரு ரணம் நீறு பூத்த நெருப்பாக எரிந்து கொண்டிருந்தது."

படத்திற்கு வசனம் எழுதிய மாதிரி இருக்கு.

தமிழ் அமுதன் said...

சச்சின்...நீதான் எங்கள் உண்மையான, தல, சூப்பர் ஸ்டார், உலக நாயகன் எல்லாம்.


ஆமா ...! ;;)

Techshankar @ டெக்‌ஷங்கர் said...

பகிர்வுக்கு நன்றி. வாழ்க வளமுடன்.

சச்சின் - தனது மனைவி, குழந்தைகளுடன் - Sachin Tendulkar Rare Picture Collections

Unknown said...

வாழ்த்துக்கள் சச்சின்

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் சச்சின்

Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!

'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)



மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog