இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
தென் இந்திய மசாலாப் படங்கள்.அவசரமான ஒரு பணியில் இருந்த பொழுது.... நண்பர் ஒருவரின் 'கொசுக்கடி தாங்க முடியவில்லை....
'இன்டெர்நெட்டில் 'மசாலாப் படங்கள் நிறைய கிடைக்குமே... காட்டு... காட்டு என்று.... சொரிந்து கொண்டெ இருந்தார்....
'பொறுமை இழந்து.... 'ஐந்து நிமிடத்தில் 'காண்பித்துத் தருகின்றேன்... என்று கூறி ...... காண்பித்தவன்,,,, திரும்பிப் பார்த்தேன்..
ஆளைக் காணவில்லை.... ஜுட்... ஆகி விட்டார்.....
நீ்ங்களும், பார்த்து ரசிங்களேன்.....





6 அன்பு உள்ளங்கள்....:
மசாலா வாசம் மூக்கத் துளைக்குது மாதவ் :)
யாருப்பா... உன் நண்பர்.... :-)
நான் இது வரைக்கும் இந்த மாதிரி மசாலா பார்த்ததே இல்லப்பா???? :-))))))
சக்தி மசாலாவுக்கு ஓசி விளம்பரம் மாதிரி இருக்கு ராட்...!!!!
evvalavu kaasu vaangineenga??
Garam Masalaவை விட்டுட்டீங்க மாதவ். ஏன்? படம் கிடைக்கலையா...?
Post a Comment