கல்யாணம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் உல்லாசமான திருப்பு முனை....
கட்டி அனுபவிப்பவர்களுக்கே அதன் சுகம் (?) புரியும்.
அதிலும் காதல் கல்யாணம் .... சொல்லவே வேண்டாம். அந்த சுகமே (???) வேறு....
காதலிக்கும் போது, பிளாக்கில் கூட டிக்கெட் எடுத்து பார்க்க முடியாத சினிமாவை பார்க்கவிருக்கும் ஆவல் இருக்கும்.
இதோ இங்கே கல்யாணத்திற்கு முன், காதலித்து கொண்டிருக்கும் இருவரின் உரையாடல்.
He: Yes. At last. It was so hard to wait.
She: Do you want me to leave?
He: No! Don't even think about it.
She: Do you love me?
He: Of course! Over and over!
She: Have you ever cheated on me?
He: No! Why are you even asking?
She: Will you kiss me?
He: Every chance I get.
She: Will you hit me?
He: Are you crazy! I'm not that kind of person!
She: Can I trust you?
He: Yes.
She: Darling!
என்னடா இது? லீவுக்கு போயிட்டு திரும்பி வந்தவன் ஒரு மாதிரி மெச்சூரா, புத்திசாலித்தனமா, நல்ல மேட்டர் பேசுறான்னு பாக்குறீங்களா?
சரி, மேட்டருக்கு வருவோம்.
அதே ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிருச்சு...
இப்ப எப்படி உரையாடல் நடக்கும்னு தெரிஞ்சுக்கலாமா?
இதுக்கு பதில் தெரிஞ்சா, கல்யாணம் ஆன நல்லவர்கள் தெரிவிக்கலாம்.
மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பதில் தெரியாதவுங்க...... கவலையே வேண்டாம்,
மனதை கல்லாக்கிக்கொண்டு, கண் கலங்காமல் .......
அப்படியே மேட்டரை கீழ இருந்து மேல படிங்க. உண்மை புரிஞ்சிடும்.!!!!!!
நன்றி: துரை மாமா